முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இராணுவ மருத்துவப் படையில் வேலைவாய்ப்பு!!!

இராணுவ மருத்துவப் படையில் உள்ள 'முடி திருத்துபவர், வாட்ச்மேன், துப்புரவு பணியாளர், சுகாதார ஆய்வாளர், சமையல்காரர், சலவை தொழிலாளி' மற்றும் வேறு சில பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலை-வாய்ப்பு விபரம்
வேலை பெயர் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இராணுவ மருத்துவப் படையில் வேலைவாய்ப்பு!!!
வேலை துறை
வேலை பற்றிய தகவல்

இராணுவ மருத்துவப் படையில் உள்ள 'முடி திருத்துபவர், வாட்ச்மேன், துப்புரவு பணியாளர், சுகாதார ஆய்வாளர், சமையல்காரர், சலவை தொழிலாளி' மற்றும் வேறு சில பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சம்பளம்
81100/month
காலியிடம்
155
நகரம்
அலிப்பூர்
மாநிலம்
மேற்கு வங்காளம்
வலைத்தளம் லின்க்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்