முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தேசிய ரசாயன ஆய்வகத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!!!

அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் - தேசிய ரசாயன ஆய்வகத்தில் உள்ள 'ப்ராஜெக்ட் அஸோஸியேட்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலை-வாய்ப்பு விபரம்
வேலை பெயர் தேசிய ரசாயன ஆய்வகத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!!!
வேலை துறை
வேலை பற்றிய தகவல்

அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் - தேசிய ரசாயன ஆய்வகத்தில் உள்ள 'ப்ராஜெக்ட் அஸோஸியேட்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சம்பளம்
31000/month
தகுதி
இயற்கை அறிவியல் கல்வியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
காலியிடம்
2
வேலை இடம்
தேசிய ரசாயன ஆய்வகம்
நகரம்
புனே
மாநிலம்
மகாராஷ்டிரா
வலைத்தளம் லின்க்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!