பிரிஸ்பேன் டெ?ன்னிஸ்: சானியா-மாட்டெக் இணை சாம்பியன்

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜனவரி 2013      விளையாட்டு
Image Unavailable

ஆஸ்ட்ரேலியா, ஜன - 6 - ஆஸ்ட்ரேலியாவி?ன் பிரிஸ்பே?னி?ல் நடைபெ?ற்ற ச?ர்வதேச டென்னிஸ் போட்டிகளின் மகளிர் இரட்டையர் சாம்பியன் பட்டத்தை சானியா மிர்சா - பெத்தானி மாட்டெக் இணை வென்றுள்ளது. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஆனா லீனா - வேட்டா பெஸ்செக் இணையை 4-6, 6-4, 10-7 என்ற செட்கள் கணக்கில் வென்று இந்த ஆண்டின் முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது சானியா இணை. இந்தப் பட்டத்தையும் சேர்த்து இரட்டையரில் சானியா பெறும் 15வது பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டத்தையடுத்து சானியா இணைக்கு கூடுதலாக 470 புள்ளிகள் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: