முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகள்களுக்காக பிரபுதேவாவுடன் டான்ஸ் ஆடினேன்: ஸ்ரீதேவி

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2013      சினிமா
Image Unavailable

மும்பை, ஆக. 16 - சமீபத்தில் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார் நம்ம 16 வயதினிலோ மயிலு, ஸ்ரீதேவி, அழகிய இரு மகள்கள், அன்பான கணவர் என பொறுப்பான குடும்பத் தலைவியாக மாறிவிட்ட ஸ்ரீதேவி, கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இங்கிலீஷ், விங்கிலீஷ் படத்தின் மூலம் மீண்டும் திரை உலகில் அடி எடுத்து வைத்தார். சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் பிரபு தேவாவுடன் நடனமாடி ரசிகர்களுக்கு வியப்பை கொடுத்தார் ஸ்ரீதேவி. தன் மகள்களின் விருப்பத்திற்காகவே அந்த நடன அரங்கேற்றம் என தெரிவித்துள்ளார் ஸ்ரீதேவி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்