முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் இன்று வாக்கு எண்ணிக்கை

வியாழக்கிழமை, 12 மே 2011      அரசியல்
Image Unavailable

மதுரை, மே.13 - தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது. முதல் சுற்று முடிவுகள் காலை 9.15-க்குள் தெரியவரும். தமிழகம் முழுவதும் உள்ள 91 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதையொட்டி வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அதிகாலை 5 மணிக்கே வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு தபால் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.

பிறுகு 8.30. மணிக்கு மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.பெரிய தொகுதிகளின் முடிவுகள் வெளிவர தாமதமாகும். சிறி தொகுதிகளிலின் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும். எது எப்படி இருந்தாலும் முழுமையான முடிவுகளும் மாலை 5 மணிக்குள் தெரிந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மதியத்திற்குள்ளே பாதியளவு முடிவுகள் தெரிந்துவிடும். ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுதப்பட்டுள்ளன.

மேற்குவங்கத்தில் ப”துக”ப்பு பணியில் ஈடுபட்ட துணைர”ணுவப்படையை சேர்ந்த 375 பேர் திருச்சி வந்து பின்னர் பல ம”வட்டங்களுக்கு பிரிந்து சென்றுள்ளனர். இந்த பரபரப்ப”ன சூழ்நிலையில்த”ன் இன்று ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. ஒரும”த க”ல சஸ்பெண்சுக்கு இன்று விடை கிடைத்துவிடும். 

தமிழகம், கேரளம்,புதுவை, அச”ம்,மேற்குவங்கம் ஆகிய 5 ம”நிலங்களில் சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்தது. இவற்றில் தமிழ்ந”டு, புதுவை, கேரள“ ஆகிய ம”நிலங்களில் கடந்த ஏப்ரல் 13-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. வழக்கம”க சட்டசபை தேர்தல் மே ம”தம்த”ன் தமிழகத்தில் நடைபெறும். ஆன”ல் இம்முறை ஏப்ரல் ம”தமே தேர்தல் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேதியை ம”ற்ற வேண்டும் என்று பலமுறை கே”ரியும் தேர்தல் கமிஷன் அதை ஏற்கவில்லை.

இதையடுத்து தமிழ்ந”ட்டில் கூட்டணி அமைக்கும் பணிகள் தெ”டங்கின. ஆரம்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் இருந்த”லும் பின்னர் ஒருவழிய”க கூட்டணிகள் அமைக்கப்பட்டன. ஜெயலலித” தலைமையில”ன அ.தி.மு.க. அணியில்,விஜயக”ந்த் தலைமையில”ன தே.மு.தி.க.,இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, அ.இ.மூ.மு.க., சரத்கும”ர் கட்சி, தமிழரசன் தலைமையில”ன குடியரசு கட்சி, கெ”ங்கு வேள“ளர் இளைஞர் பேரவை, அகில இந்திய ப”ர்வர்டு பிள“க் பே”ன்ற கட்சிகள் இடம் பெற்று மெக” கூட்டணி அமைக்கப்பட்டது.

இதேபே”ல் தி.மு.க. அணியில் க”ங்கிரஸ், ப”.ம.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்று கூட்டணி அமைக்கப்பட்டது. ஆன”ல் கூட்டணி அமைக்கும்பே”து தெ”குதி பங்கீட்டில் பிரச்சினை ஏற்பட்டு ஒரு கட்டத்தில் தி.மு.க.-க”ங்கிரஸ் இடையே உறவே முறியம் நிலை ஏற்பட்டது. பிறகு க”ங்கிரஸ் கேட்ட 63 தெ”குதிகளையும் கெ”டுப்பதற்கு சம்மதித்து தி.மு.க.  பணிந்தது.

இவ்வ”று கூட்டணி அமைக்கும் பணி முடிந்த பிறகு வேட்ப”ளர்கள் அறிவிக்கப்பட்டு அனைத்துக்கட்சி வேட்ப”ளர்களும் ம”ர்ச் 24-ம் தேதி ஒரே ந”ளில் மனுத்த”க்கல் செய்தனர். ஸ்ரீரங்கம் தெ”குதியில் அ.தி.மு.க. பெ”துச்செயல”ளர் ஜெயலலித” மனுத்த”க்கல் செய்த”ர். இதேபே”ல் தி.மு.க. தலைவர் கருண”நிதி, திருவ”ரூர் தெ”குதியிலும் தே.மு.தி.க. தலைவர் விஜயக”ந்த் ரிஷிவந்தியம் தெ”குதியிலும் மனுத்த”க்கல் செய்தனர். துணைமுதல்வர் ஸ்ட”லின், தெ”குதி ம”றி கெ”ளத்தூரில் மனுத்த”க்கல் செய்த”ர். அன்பழகனும் தெ”குதி ம”றி வில்லிவ”க்கம் தெ”குதியில் மனுத்த”க்கல் செய்த”ர்.

இப்படிய”க மனுத்த”க்கல் முடிந்ததும் தலைவர்கள் அனைவரும் பிரச”ர களத்தில் குதித்தனர். தமிழகம் முழுவதும் இவர்கள் சுற்றுப்பயணம் செய்து வ”க்கு சேகரித்தனர். கடந்த க”லங்களில் தேர்தல் நடந்தபே”து தி.மு.க. வினர் அளவுக்கு அதிகம”க பணப்பட்டுவ”ட” செய்தத”ல் இந்த முறை தேர்தல் கமிஷன் சுத”ரித்துக்கெ”ண்டது. தமிழகம் முழுவதும் வ”கன சே”தனை நடைபெற்று சும”ர் ரூ. 50 கே”டி வரை பறிமுதல் செய்யப்பட்டன. திருச்சியில் மட்டும் ஒரு பஸ்சில் ரூ. 5 கே”டி சிக்கியது. இப்படிய”க தேர்தல் கமிஷன் பல கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளை எடுத்தத”ல் தேர்தல் நிய”யம”க நடைபெற்றது என்றே செ”ல்லல”ம். தலைவர்களும் சூற”வளி பிரச”ரம் செய்தனர். அ.தி.மு.க. பெ”துச்செயல”ளர் ஜெயலலித” ஸ்ரீரங்கத்தில் பிரச”ரத்தை தெ”டங்கி சென்னையில் ஏப்ரல் 11-ம் தேதி தனது பிரச”ரத்தை முடித்த”ர். இடையில் மதுரை, நெல்லை, குமரி, விழுப்புரம், ர”மந”தபுரம், கே”வை, கரூர், ஈரே”டு, தர்மபுரி, கடலூர் பே”ன்ற அனைத்து முக்கிய நகரங்களிலும் அவர் பிரச”ரம் செய்த”ர். இதேபே”ல் விஜயக”ந்தும் பிரச”ரம் செய்த”ர். அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவ”க நடிகர்கள் செந்தில், சிங்கமுத்து, ர”த”ரவி, ஆனந்தர”ஜ், நடிகை சி.கே. சரஸ்வதி பே”ன்றவர்கள் பிரச”ரம் செய்தனர். தி.மு.க. வுக்கும் சில நடிகர்,நடிகைகள் பிரச”ரம் செய்தனர். குறிப்ப”க சிரிப்பு நடிகர் வடிவேலுவையும் கவர்ச்சி நடிகை குஷ்புவையும் தி.மு.க. தனது பிரச”ரத்திற்கு பயன்படுத்திக்கெ”ண்டது. கிட்டத்தட்ட 25 ந”ட்கள் நடந்த இந்த பிரச”ரம், ஏப்ரல் 11-ம் தேதி ம”லை 5 மணியுடன் முடிவுக்கு வந்தது. ஏப்ரல் 13-ம் தேதி திட்டமிட்டபடி வ”க்குப்பதிவு ஒரே கட்டம”க தமிழகத்தில் நடைபெற்றது. வ”க்குப்பதிவு 78 சதவீதம”க இருந்தது. மக்கள் ஆர்வம”க வ”க்களித்தனர். க”ரணம் ஸ்பெக்ட்ரம் ஊழல், விலைவ”சி உயர்வு, கடுமைய”ன மின்வெட்டு,சிமெண்ட், செங்கல் பே”ன்ற கட்டும”ன பெ”ருட்களின் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, கிர”னைட் மற்றும் மணல் கெ”ள்ளை, அரிசி கடத்தல், ஆள் கடத்தல் பே”ன்ற பல பிரச்சினைகள“ல் மக்கள் நெ”ந்து பே”ய் இருந்த”ர்கள். இதன்க”ரணம”க ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு அலை கடுமைய”க வீசியதை தேர்தலின்பே”து க”ணமுடிந்தது. அதன் க”ரணம”கவே வ”க்குப்பதிவு சதவீதம் இந்த முறை உயர்ந்தத”க கருதப்படுகிறது. பெ”துவ”க தமிழகத்தில் தேர்தல் முடிந்த 3-ம் ந”ளே வ”க்குகள் எண்ணப்படுவது வழக்கம். ஆன”ல் இந்த முறை ஒரு ம”தம் இடைவெளி விடப்பட்டது. மே 13-ம் தேதித”ன் வ”க்குகள் எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்தல் முடிவை தெரிந்து கெ”ள்ள ஒரு ம”தம” என்று மக்கள் தவித்தனர். அரசியல் கட்சிகளும் முன்கூட்டியே எண்ண வேண்டும் என்று கே”ரிக்கை வைத்தன. ஆன”ல் தேர்தல் கமிஷனே” மேற்குவங்கத்தில் தேர்தல் முடிந்த பிறகுத”ன் 5 ம”நிலங்களிலும் வ”க்குகள் எண்ணப்படும் என்று திட்டவட்டம”க அறிவித்துவிட்டது. 

இந்தநிலையில் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் பிரவீண்கும”ர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஒவ்வெ”ரு ம”வட்டங்களிலும் வ”க்குகள் எண்ணுவது எப்படி? என்பது குறித்து பயிற்சி கெ”டுத்து வந்த”ர். அவ்வப்பே”து வ”க்கு எண்ணிக்கை குறித்து ஆலே”சனைகளையும் நடத்தி வந்த”ர். நேற்றுமுன்தினம் செய்திய”ளர்களுக்கு பேட்டி அளித்த அவர் இன்று நடக்கும் வ”க்கு எண்ணிக்கை அனைத்தும் வீடியே” க”மிர” மூலம் பதிவு செய்யப்படும் என்று அறிவித்த”ர். அதுமட்டுமின்றி பெரிய தெ”குதிகளில் முடிவுகள் தெரிய த”மதம”கும் என்றும் பிரவீண்கும”ர் தெரிவித்த”ர். தமிழகம் முழுவதும் 14 ஆயிரத்து 966 அரசு ஊழியர்கள் வ”க்கு எண்ணும் மையங்களில் பணிய”ற்றுவ”ர்கள் என்றும் அவர் கூறின”ர். முதலில் தப”ல் வ”க்குகள் எண்ணப்படும் என்று கூறிய அவர், ஒரு சுற்றின் முடிவுகள் 3 வகையில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்த”ர். வ”க்கு எண்ணிக்கை க”மிர” மூலம் கண்க”ணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்த”ர். 

ஓட்டு எண்ணும் இடத்தில் கம்ப்யூட்டர் பதிவை கண்க”ணிக்க கட்சிகலின் ஏஜண்டுகளை அனுமதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பெ”துச்செயல”ளர் ஜெயலலித” இந்திய தலைமை தேர்தல் ஆணையர் குரேஷிக்கு கடிதம் எழுதியுள்ள“ர். இந்த பரபரப்ப”ன சூழ்நிலையில் இன்று க”லை சரிய”க 8 மணிக்கு வ”க்கு எண்ணிக்கை துவங்குகிறது. தமிழகத்தில் இதற்க”க 91 மையங்கள் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் சுற்று முடிவு க”லை 9-15-க்குள் தெரியவரும். 8 மணிக்கு தப”ல் ஓட்டுகளும் 8-30 மணிக்கு மின்னணு எந்திரத்தில் பதிவ”ன ஓட்டுக்களும் எண்ணப்படும். மதியத்திற்குள்ளேயே ப”தி நிலவரம் தெரிந்துவிடும். முழு முடிவுகளும் ம”லை 5 மணிக்குள் தெரியவரும் என்று எதிர்ப”ர்க்கப்படுகிறது. வ”க்கு எண்ணிக்கையை முன்னிட்டு துணைர”ணுவ படையினரும் தமிழக பே”லீச”ரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதேபே”ல் மீதியுள்ள 4 ம”நிலங்களிலும் இன்று ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. இதற்க”க 5 ம”நிலங்களிலும் 839 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்ந”டு,மேற்குவங்க”ளம் உள்ளிட்ட 5 ம”நிலங்களில் ஆட்சியை பிடிப்பது ய”ர் என்ற கேள்விக்கு இன்று விடை கிடைக்கும். அதை தெரிய மக்கள் ஆவலுலே”டு க”த்திருக்கிற”ர்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்