முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவுக்கு சந்திரபாபு நாயுடு வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2011      இந்தியா
Image Unavailable

ஐதராபாத்,மே.15 - தமிழக சட்டப் பேரவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜெயலலிதாவுக்கு தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த சந்திரபாபு நாயுடு இந்த வெற்றி ஊழலுக்கு எதிரான வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி என்று குறிப்பிட்டார். வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago