முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. நிர்வாகிகள் மறைவிற்கு முதல்வர் இரங்கல்

வியாழக்கிழமை, 21 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.21 -  தர்மபுரி, திருவாரூர், வேலூர், கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மறைவிற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தருமபுரி மாவட்டம், தருமபுரி நகர ஜெயலலிதா பேரவை துணைத் தலைவர் பச்சே (எ) சுப்பிரமணி, திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி பேரூராட்சி மாவட்ட பிரதிநிதி எஸ்.குணசேகரன், வேலூர் கிழக்கு மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம், செங்குன்றம் ஊராட்சி கழக செயலாளர் கே.ராஜேந்திரன், கடலூர் மேற்கு மாவட்டம், கம்மாபுரம் ஒன்றியம், கோ.ஆதனூர் வடக்கு காலனி கிளை கழக செயலாளர் அ.எத்திராஜ் ஆகியோர் மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.

அன்பு சகோதரர்கள் சுப்பிரமணி, குணசேகரன், ராஜேந்திரன் மற்றும் எத்திராஜ் ஆகியோரை இழந்துவாடும் அவர்களது குடும்பதினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா சாந்தி அடைய எல்லா வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago