முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் மாற்றம்: முதல்வர்

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.22 -  அ.தி.மு.க. சார்பில் 11 நகராட்சிகள் மற்றும் 16 பேரூராட்சிகளில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளார்கள். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:- நகர மன்றத்தலைவர் மாற்றப்பட்ட வேட்பாளர்கள்

 

காஞ்சிபுரம் மத்திய மாவட்டம்

1. செங்கல்பட்டு நகராட்சி குமாரசாமி நகரக் கழகச் செயலாளர்

வேலூர் மாநகர் மாவட்டம்

2. ராணிப்பேட்டை நகராட்சி சித்ரா க/பெ. கே.பி.சந்தோஷம்

கோவை புறநகர் மாவட்டம்

3. பொள்ளாச்சி நகராட்சி தம்பி (எ) வி.கிருஷ்ணகுமார் நகரக் கழகச் செயலாளர், நகர மன்ற துணைத் தலைவர்

நீலகிரி மாவட்டம்

4. நெல்லியாளம் நகராட்சி பொன்.ஜெயசீலன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர்

5. கூடலூர் நகராட்சி எம்.ரமா(அத்திப்பாலி)

தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்

6. பட்டுக்கோட்டை நகராட்சி எஸ்.ஆர்.ஜவஹர்பாபு மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர்

திருவாரூர் மாவட்டம்

7. திருத்துறைப்nullண்டி நகராட்சி கே.உமாமகேஸ்வரி க/பெ. கிருஷ்ணமூர்த்தி

தேனி மாவட்டம்

8. போடிநாயக்கனூர் நகராட்சி பாலமுருகன் நகரக் கழகச் செயலாளர்

9. தேனி​அல்லி நகராட்சி தேனி எஸ்.முருகேசன் நகரக் கழகச் செயலாளர்

விருதுநகர் மாவட்டம்

10. சாத்தூர் நகராட்சி எஸ்.டெய்சி ராணி க/பெ. சீனிவாச ராமமூர்த்தி (எ) என்.எஸ். வாசன்

கன்னியாகுமரி மாவட்டம்

11. பத்மநாபபுரம் நகராட்சி சத்தியதேவி ஹரிகுமார் (35/63, முடக்குளம்) 

 

பேரூராட்சி மன்றத் தலைவர் மாற்றப்பட்ட வேட்பாளர்கள்

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம்

1. சிட்லபாக்கம் பேரூராட்சி ஆர்.மோகன் பேரூராட்சி மன்றத் தலைவர்

வேலூர் புறநகர் கிழக்கு மாவட்டம்

2. தக்கோலம் பேரூராட்சி ஜெ.பச்சையப்பன் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

3. பனப்பாக்கம் பேரூராட்சி என்.கருணா (எ) கருணாநிதி பேரூராட்சிக் கழகச் செயலாளர்

4. நெமிலி பேரூராட்சி என்.பாலகிருஷ்ணன் சோளிங்கர் தொகுதிக் கழக இணைச் செயலாளர்

5. திருவலம் பேரூராட்சி ஆர்.சுமதி 13​ஆவது வார்டு கழகச் செயலாளர்

கடலூர் மேற்கு மாவட்டம்

6. பரங்கிப்பேட்டை பேரூராட்சி க.மாரிமுத்து பேரூராட்சிக் கழகச் செயலாளர்

7. புவனகிரி பேரூராட்சி வள்ளி சச்சிதானந்தம் பேரூராட்சி மகளிர் அணித் தலைவர்

8. அண்ணாமலைநகர் பேரூராட்சி கீதா கலியமூர்த்தி பேரூராட்சி மன்றத் தலைவர்

9. பெண்ணாடம் பேரூராட்சி என்.மதியழகன் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

10. ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி க.ஆதிலட்சுமி க/பெ. டி. கலியமூர்த்தி

11. கெங்கைகொண்டான் பேரூராட்சி வழக்கறிஞர் க.மனோகரன் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

விழுப்புரம் தெற்கு மாவட்டம்

12. வடக்கனேந்தல் பேரூராட்சி ம.வெங்கடேசன் பேரூராட்சி எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்

13. திருக்கோவிலூர் பேரூராட்சி வி. கவிதா க/பெ. விநாயகமூர்த்தி

தருமபுரி மாவட்டம்

14. பொ. மல்லாபுரம் பேரூராட்சி ஆர்.ராஜா பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய ஜெ ஜெயலலிதா பேரவைச்

செயலாளர்

15. காரிமங்கலம் பேரூராட்சி ஜி.ஒச்சியம்மாள் க/பெ. கே.ஜி. காந்தி

திருவாரூர் மாவட்டம்

16. கொரடாச்சேரி பேரூராட்சி ஏ.மு.செந்தில்குமார் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்