முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

23 நகராட்சி வேட்பாளர்கள்- விஜயகாந்த் அறிவிப்பு

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, செப். 24​- 23 நகராட்சி பதவிக்கு போட்டியுடம் தே.மு.தி.க. வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் தலைவவ் விஜயகாந்த் அறிவித்துள்ளார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தமிழ்நாடு உள்ளாட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்தார். அதன் விபரம் வருமாறு:- காஞ்சிபுரம்-சி.ஏகாம்பரம், மதுராந்தகம் நகராட்சி -ஏ.விஜயகுமார், அனகாபுத்தூர் நகராட்சி ஜே.மகாதேவன், செங்கல்பட்டு நகராட்சி-ரவிச்சந்திரன் பி.ஏ., மறைமலைநகர் நகராட்சி ஜே.ஏழுமலை எம்.ஏ., எம்.பில், எல்.எல்.பி., பல்லாவரம் நகராட்சி- கே.எம்.ஜே.அசோக், பம்மல் நகராட்சி- ஜே.ராஜ், தாம்பரம் நகராட்சி ஆர்.ஜி.குருசேவ், ஓசூர் நகராட்சி- வி.சந்திரன் (மாவட்ட செயலாளர்), கிருஷ்ணகிரி நகராட்சி-பி.பரந்தாமன்.

விழுப்புரம் நகராட்சி ப்ரூப் டி.துரைசாமி எம்.ஏ., எம்.பி.ஏ., எம்.பில், பி.எல்., கள்ளக்குறிச்சி நகாரட்சி- பி.சுப்பிரமணி, திண்டிவனம் நகராட்சி-பி.வெங்கடேசன் பி.இ., திருவண்ணாமலை நகராட்சி எஸ்.மணிகண்டன் பி.பி.ஏ., எல்.எல்.பி., ஆரணி நகராட்சி- புலவர் எஸ்.மாலதி, வந்தவாசி நகாரட்சி-ஐ.ஆரிபா பி.எஸ்.சி., திருவத்திபுரம் (செய்யாறு)-மல்லிகா சுப்புகோபால், 

நெல்லிக்குப்பம் நகராட்சி-இ.கவிதா, பண்ருட்டி நகராட்சி- டாக்டர் அறிவொளி எம்.பி.பி.எஸ்., விருத்தாசலம் நகராட்சி- ஆர்.ஆனந்தகோபால் பி.ஏ., சிதம்பரம் நகராட்சி- வி.மங்கையர்க்கரசி, கடலூர் நகராட்சி வி.எஸ்.சண்முகம் எம்.எஸ்., எம்.பில், முன்னாள் எம்.எல்.ஏ., தர்மபுரி நகராட்சி- டாக்டர் இளங்கோவன் எம்.பி.பி.எஸ்., டி.ஏ. (மாவட்டக் கழக செயலாளர்) ஆகியோரை வேட்பாளர்களாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்