முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

''கொஞ்சம் சிரிப்பு - கொஞ்சம் கோபம்'' சினிமா படத்திற்கு கோர்ட் தடை

வியாழக்கிழமை, 10 நவம்பர் 2011      சினிமா
Image Unavailable

சென்னை, நவ.- 10 - ''கொஞ்சம் சிரிப்பு - கொஞ்சம் கோபம்'' என்ற தமிழ் சினிமாவை வெளியிட சென்னை சிட்டி சிவில் கோர்ட் தடை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இது குறித்த விபரம் வருமாறு: சென்னையை வடபழனியில் வசிக்கும் ஜயாதுரை, கொஞ்சம் சிரிப்பு - கொஞ்சம் கோபம் என்ற சினிமா படத்தை வெளியிட தடை வழங்க கோரி சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. ''கொஞ்சம் சிரிப்பு - கொஞ்சம் கோபம்'' என்ற சினிமா படத்தை சம்பூரணம் என்பவர் இயக்கியுள்ளார். அந்த படத்தில் அவருடைய மகள் புவனேஷ்வரியே கதாநயாகியாக நடித்துள்ளார். நடிகர் மகேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். சம்பூரணம் என்னிடத்தில் ரூபாய் 7லட்சத்தி 20 ஆயிரத்தை கடனாக பெற்றுள்ளார். ஆனால் கடனாக பெற்ற பணத்தை அவர் இதுவரை எனக்கு திருப்பிகொடுக்கவில்லை. இந்த நிலையில் ''கொஞ்சம் சிரிப்பு - கொஞ்சம் கோபம்'' என்ற படம் வரும் 11-ம் தேதி திரைக்கு வரஉள்ளது. என்னுடைய கடன் தொகை எனக்கு திருப்பிதரும் வரை இந்த படத்தை அவர்கள் வெளியிட  தடை விதிக்க வேண்டும் என்று தனது மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த 17-வது சென்னை சிட்டி சிவில் கோர்ட் நீதிபதி சரவணன் இந்த படத்தை வெளியிட இடைகால தடை விதித்து உத்தரவிட்டார். மனுதாரர் சார்பில் - வக்கீல் எஸ்.சிவராமன் அஜரானார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago