முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவுக்கு கேரள முதல்வர் கடிதம்

செவ்வாய்க்கிழமை, 20 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம், டிச.- 20  - தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்திருக்கும் சாண்டி, அவர்களை காக்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வரை கேட்டுக்கொண்டுள்ளார். மக்களுக்கான நம்பிக்கையையும் பாதுகாப்பையும் நாம் உறுதி செய்ய வேண்டும். முல்லைப் பெரியாறு பிரச்சனை இரு மாநிலங்களுலும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பாதித்துள்ளது துரதிருஷ்டவசமானது என்று அந்த கடிதத்தில் கேரள முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony