முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமாராவ் ஜெயலலிதாவுடன் சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 20 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

சென்னை, டிச.- 21 - அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமாராவ் முதல்வர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு முடிந்த பின்னர் செய்தியாளர்கள் நிருபமாராவை சந்தித்து அதுபற்றி கேட்டனர். அதற்கு பதிலளித்த நிருபமாராவ் கூறியதாவது:- முதல்வர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். தமிழகத்தில் தொழில்துறை அடிப்படை கட்டமைப்பு நன்றாக உள்ளது. அமெரிக்காவில் உள்ள தொழில் முனைவோர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க வாய்ப்புகள் உள்ளது. இதையொட்டி அமெரிக்க தொழில் முனைவோர்கள் தமிழகத்தில் முதலீடு செய்யவும், தொழில் கட்டமைப்புகளை உருவாக்கவும் விரும்புவர். இந்த சந்திப்பின் மூலம் தமிழகம்- அமெரிக்கா இடையே நல்லுறவும், நட்பும் மேலும் வலுவடையும். இவ்வாறு நிருபமாராவ் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago