முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியான்மாரில் பூகம்பம் - 75 பேர் பலி

சனிக்கிழமை, 26 மார்ச் 2011      உலகம்
Image Unavailable

 

யாங்கூன், மார்ச்.26 -  மியான்மார் நாட்டில் நேற்று அதிக சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பம் ரிக்டர் அளவையில் 6.8 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நில நடுக்கம் 800 கி.மீ,க்கு அப்பால் உள்ள தாய்லாந்து தலைநகர் பாங்காக் வரை உணரப்பட்டதாக அந்த ஆய்வு மையம் தெரிவித்தது.

மியான்மாரில் இந்த நில நடுக்கத்தினால் குறைந்தபட்சம் 75 பேர் பலியாகி இருக்காலம் என்று மியான்மார் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

தொலை தூர பகுதிகளில் இருந்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.

இடிபாடுகளில் சிக்கி 110 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் 240 கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ராணுவ போலீசாரும் உள்ளூர் அரசு அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதாக மியான்மார் ராணுவ ஆட்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago