எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 9 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதன் மூலம் மு.க. ஸ்டாலினின் முதல்வர் கனவு தகர்ந்து போனது.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற்றது. அதாவது, பூந்தமல்லி(தனி), பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம்(தனி), ஆம்பூர், ஓசூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர்(தனி), நிலக்கோட்டை(தனி), திருவாரூர், தஞ்சாவூர், மானாமதுரை(தனி), ஆண்டிபட்டி, பெரியகுளம்(தனி), சாத்தூர், பரமக்குடி(தனி), விளாத்திகுளம், சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் தொகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்தனர். இதே போல் தி.மு.க. தலைவர் ஸ்டாலினும் மேற்கண்ட தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார். இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகளும் நேற்று எண்ணப்பட்டன.
9 இடங்களில் வெற்றி
இதில் நிலக்கோட்டை(தனி) தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் தேன்மொழியும், சோளிங்கர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சம்பத்தும், விளாத்திகுளம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பனும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரூர்(தனி) தொகுதி, மானாமதுரை(தனி) தொகுதி, சூலூர் தொகுதி மற்றும் சாத்தூர், பாப்பிரெட்டிபட்டி, பரமக்குடி ஆகிய தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி முகத்தில் உள்ளனர். அதாவது, போட்டியிட்ட 22 தொகுதிகளில் 9 தொகுதிகளை அ.தி.மு.க. கைப்பற்றி உள்ளது.
9 இடங்கள் தேவை...
234 எம்.எல்.ஏ.க்களை கொண்ட தமிழக சட்டசபையில் தற்போதைய எண்ணிக்கை 212 ஆகும். இதில் அ.தி.மு.க.வின் பலம் சபாநாயகரை சேர்த்து 111 ஆக உள்ளது. இவர்களில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை கழித்துப் பார்த்தால் அ.தி.மு.க.வின் பலம் 109 ஆக உள்ளது. எனவே அ.தி.மு.க. அரசு மெஜாரிட்டி பெற அதிகபட்சமாக 9 இடங்கள் தேவைப்பட்டது. அந்த 9 இடங்களை தற்போது நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கைப்பற்றி விட்டதால் இனி அரசுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
பொய்யாகிப் போனது...
இதனிடையே அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இந்த அரசு தொடர வாய்ப்பளித்த மக்களுக்கு கட்சி சார்பில் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார். முன்னதாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது இந்த தேர்தல் மூலம் அ.தி.மு.க. அரசு கவிழ்ந்து விடும் என்று பிரச்சாரம் செய்தார். மேலும் அவரது கட்சியினர் ஜூன் 3-ம் தேதி மு.க. ஸ்டாலின் முதல்வராவார் என்றெல்லாம் பேசி வந்தனர். ஆனால் அவர்களது எதிர்பார்ப்பு இந்த தேர்தல் மூலம் பொய்யாகிப் போனது. மு.க. ஸ்டாலினின் முதல்வர் கனவும் தவிடுபொடியாகிப் போனது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சரவை...
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி தமிழகத்தில் 37 தொகுதிகளை கைப்பற்றிய போதும் மு.க. ஸ்டாலின் மகிழ்ச்சியோடு இல்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காரணம் மத்தியில் காங்கிரஸ் வெற்றி பெறும். அவ்வாறு வெற்றி பெற்றால் மத்திய அமைச்சரவையில் தி.மு.க.வை இடம்பெற வைத்து விடலாம் என்று மு.க. ஸ்டாலின் கணக்கு போட்டிருந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த தேர்தலிலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்திருப்பதால் அவரது மத்திய அமைச்சரவை கனவும் தகர்ந்து போனது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வேறொரு இந்தியா உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
26 Dec 2025கள்ளக்குறிச்சி, இந்து பக்தர்களுக்கு இஸ்லாமிய சகோதரர்கள் 'ரோஸ் மில்க்’ கொடுக்கின்றனர் என்று தெரிவித்த முதல்வர்மு.க.ஸ்டாலின், பா.ஜ.க.
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க இன்று முதல் இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்
26 Dec 2025சென்னை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க இன்று முதல் இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
தமிழ்நாடு சட்டசபை ஜன. 20-ல் கூடுகிறது
26 Dec 2025சென்னை, அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், 2026-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.
-
வங்கதேசத்தில் நியாயமான தேர்தலுக்கு இந்தியா ஆதரவு: மத்திய வெளியுறவுத்துறை தகவல்
26 Dec 2025புதுடெல்லி, வங்காள தேசத்தில் நியாயமான தேர்தலை ஆதரிக்கிறது என்று தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, அங்கு சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மிகவும் கவலைக்குரிய விஷயம
-
உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும்: அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ வெளியீடு
26 Dec 2025கீவ், உக்ரைனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் அந்நாட்டு அதிபர் ஸெலென்ஸ்கி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் (புதின்) அழிந்து போகட்டும் என்பதுதான்.
-
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி: ஒரே நாளில் 20 விக்கெட்டுகள் சரிவு
26 Dec 2025மெல்போர்ன், ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு சுருண்டது.
-
அதிபர் ட்ரம்ப்பை விரைவில் சந்திப்பேன்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
26 Dec 2025கீவ், ரஷ்யாவுக்கு எதிரான போரில் நாங்கள் ஒருநாளும் தோல்வியடையமாட்டோம்.
-
பீகாரைச் சேர்ந்த இளம் வீரர் சூரியவன்ஷிக்கு பால புரஸ்கார் விருது வழங்கினார் ஜனாதிபதி
26 Dec 2025புதுடெல்லி, இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கு சிறார்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பால புரஸ்கார் விருது வழங்கி ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று (டிச.26)
-
வங்காள தேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் அடித்துக்கொலை
26 Dec 2025டாக்கா, வங்காள தேசத்தில், மேலும் ஒரு இந்து இளைஞர் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.
-
கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை இடிக்கப்பட்ட விவகாரம்: தாய்லாந்து அரசு விளக்கம்
26 Dec 2025புதுடெல்லி, கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை இடிக்கப்பட்ட விவகாரத்தில் தாய்லாந்து விளக்கமளித்துள்ளது.
-
நைஜீரியாவில் பயங்கரம்: மசூதியில் தற்கொலை படை தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு
26 Dec 2025அபுஜா, நைஜீரியாவில் மசூதியில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-12-2025.
27 Dec 2025 -
இ.பி.எஸ். இன்று முதல் 7-ம் கட்ட தேர்தல் சுற்றுப்பயணம் துவக்கம்: திருப்போரூர் தொகுதியில் பிரச்சாரம்
27 Dec 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அடுத்தகட்ட சுற்றுப்பயணத்தை இன்று முதல் மீண்டும் தொடங்க உள்ளார்.
-
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதே காங்., நிலைப்பாடு: செல்வப்பெருந்தகை பேட்டி
27 Dec 2025சென்னை, எங்களை பொறுத்தவரை இண்டியா கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை, காங்கிரசுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்றும் அவர
-
உக்ரைன் மீது ரஷ்யா திடீர் தாக்குதல்: 8 பேர் படுகாயம்
27 Dec 2025கீவ், உக்ரைன் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
என்னை பா.ஜ.க. பெற்றெடுக்கும்போது பிரசவம் பார்த்தது திருமாவளவன்தான்: நாம் தமிழர் சீமான் பதிலடி
27 Dec 2025சென்னை, என்னை பா.ஜ.க. பெற்றெடுக்கும்போது பிரசம் பார்த்தது திருமாவளவன்தான் என்று சீமான் கூறினார்.
-
எல்லையில் நீடித்த மோதலுக்கு முற்றுப்புள்ளி: திடீர் போர்நிறுத்தத்தை அறிவித்த தாய்லாந்து-கம்போடியா அரசுகள்
27 Dec 2025பாங்காக், எல்லையில் உடனடியாக போர்நிறுத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தாய்லாந்து-கம்போடியா அரசுகள் அறிவித்துள்ளன.


