எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

லண்டன் : ஆஷஸ் தொடரில் அறிமுகமாகி நான்கு போட்டிகளில் 22 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஆர்சரால், அடுத்த ஆஷஸ் கோப்பையை வென்று தர முடியும் என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் கிரிக்கெட் தொடர் 2-2 என சமநிலையில் முடிந்தது. ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 29 விக்கெட்டுக்கள் வீழ்த்தி, ஆஷஸ் தொடரில் அதிக விக்கெட் பெற்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். நான்கு போட்டிகளில் விளையாடிய ஆர்சர் 22 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். ஆர்சர் இந்த ஆஷஸ் தொடரை எப்படியும் இங்கிலாந்து அணி கைப்பற்ற உதவிகரமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து அணியால் டிரா மட்டுமே செய்ய முடிந்தது. இந்த நிலையில் 2021-22-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஆஷஸ் தொடரை இங்கிலாந்து வெல்ல உதவிகரமாக இருப்பார் என்று பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.
ஜாப்ரா ஆர்சர் குறித்து துணைக் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், என்னுடைய காலக்கட்டத்தில் ஆர்சரை விட அதிக திறமை படைத்த பந்து வீச்சாளரை பார்த்ததாக நினைக்கவில்லை. எங்களுடைய அணியில் அவர் இருப்பது சிறப்பானது. நாங்கள் 2021-22-ல் ஆஸ்திரேலியா சென்று விளையாடும்போது ஆஷஸ் தொடரை கைப்பற்ற உதவிகரமாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பிக் பாஸ் உள்பட பல்வேறு டி20 லீக்கில் விளையாடி வருகிறார். அது அவருக்கு வசதியாக இருப்பதாக கருதுகிறார். 90 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசினாலும் கூட, கட்டுப்பாட்டுடன் பந்து வீசும் திறமை பெற்றுள்ளார். உலகில் உள்ள எந்த இடத்திலும் அவர் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 hour ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025 -
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விழா: 2,885 கோடி ரூபாயில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினா
-
கிருஷ்ணகிரி 5 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
-
கிருஷ்ணகிரியில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
அபராதம் இன்றி வருமான வரியை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் : வருமான வரித்துறை தகவல்
14 Sep 2025மும்பை : ‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவ
-
ஒசூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
14 Sep 2025ஒசூர் : ஒசூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். ஒசூரில் ரோடு ஷோ சென்ற மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
அஸ்ஸாமில் ரூ. 5,000 கோடியில் மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
14 Sep 2025திஸ்பூர் : அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்கா மாவட்டத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உதவித் தொகையினை வழங்குகிறார்
14 Sep 2025சென்னை : பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர
-
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால உத்தரவு
14 Sep 2025புதுடெல்லி : மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.