எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
துருக்கி : பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முடிசூடா மன்னனாக விளங்கியவர் ஜெர்மனியின் மைக்கேல் ஷுமாக்கர். இவர் ஏழு முறை பார்முலா ஒன் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்திருந்தார்.
ஷுமாக்கர் பார்முலா ஒன்னில் ஏராளமான சாதனைகளை படைத்திருந்த நிலையில தற்போது மெர்சிடெஸ் அணிக்காக கலந்து கொண்டுள்ள இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் அனைத்து சாதனைகளைளும் உடைத்து வருகிறார்.
நேற்று துருக்கி கிராண்ட் பிரி நடைபெற்றது. இதில் ஹாமில்டன் வெற்றி பெற்று பார்முலா ஒன் சாம்பியன் பட்டத்தை உறுதி செய்துள்ளார். இது அவருக்கு 7-வது சாம்பியன் பட்டமாகும். இதன்மூலம் ஷுமாக்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
லீவிஸ் ஹாமில்டன் 2008, 2014, 2015, 2017, 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |