முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடுப்பூசி வேண்டுமா? மத்திய அரசுக்கு பைசர் நிறுவனம் நிபந்தனை

புதன்கிழமை, 26 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : தடுப்பூசி தேவை என்றால் முன்னதாகவே ஆர்டர் செய்து முன்பணம் செலுத்துமாறு பைசர் நிறுவனம்,மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது. 

இந்திய அதிகாரிகளுடன் நடந்த பல்வேறு பேச்சுவார்த்தைகளின் போது பைசர் இதை திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. இதே பாணியில் தான் இதர நாடுகளும் தங்களிடம் இருந்து தடுப்பூசி வாங்குவதாகவும் பைசர்தெரிவித்துள்ளது.

இந்த  நிலையில்  மாடர்னா நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசி வாங்குவது குறித்தும் மத்திய அரசு பேசி வருவதாக சுகாதார அமைச்சக இணை செயலர் லவ் அகர்வாலும் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து