முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்ரம் படப்பிடிப்பு தொடங்கியது

வெள்ளிக்கிழமை, 16 ஜூலை 2021      சினிமா
Image Unavailable

Source: provided

ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மிகுந்த பொருட்செலவில், பிரம்மாண்ட தயாரிப்பில்,  உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கும் "விக்ரம்" படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் முதல் காட்சியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படமாக்கினார். தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பகத் பாசில் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.

கதை, திரைக்கதை, இயக்கம் -  லோகேஷ் கனகராஜ், வசனம் - ரத்னகுமார் & லோகேஷ் கனகராஜ்

ஒளிப்பதிவு - கிரிஷ் கங்காதரன்

இசை - அனிருத், படத்தொகுப்பு - பிலோமின் ராஜ்,  கலை இயக்குனர் - N.சதீஸ் குமார், சண்டை பயிற்சியாளர் - அன்பறிவு, நிர்வாக தயாரிப்பாளர் - S. டிஸ்னி, தயாரிப்பாளர் - கமல் ஹாசன் & R.மகேந்திரன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து