எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : டெல்லி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஓபிஎஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.,
"தீபாவளி என்றாலே பட்டாசும், அது அதிக அளவில் தயாரிக்கப்படும் இடமான சிவகாசியும்தான் நம் நினைவுக்கு முதலில் வருகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயன் பெறுவதுடன், தமிழகத்தின் பொருளாதாரமும் மேம்படுகிறது. ஆனால், தற்போது இந்தத் தொழிலே முடங்கக்கூடிய அபாயம் ஏற்பட்டிருப்பது கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக பட்டாசுத் தொழில் பாதிப்பைச் சந்தித்து வந்த சூழ்நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு பட்டாசு உற்பத்தி தொடங்கிய நிலையில், கொரோனா தொற்று நோய் காரணமாக கடந்த ஆண்டு பட்டாசு விற்பனை சரிவைச் சந்தித்தது. பின்னர், கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின், சில கட்டுப்பாடுகளுடன் பட்டாசு உற்பத்தி தொடங்கப்பட்டு, வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கும் சூழ்நிலை உருவானது. இருப்பினும் சென்ற ஆண்டே ராஜஸ்தான் மாநில அரசு பட்டாசு விற்பனைக்கு அம்மாநிலத்தில் தடை விதித்தது. இதன் காரணமாக, பட்டாசுத் தொழில் சற்று பாதிக்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில், இந்த ஆண்டு டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், ஹரியாணா போன்ற மாநிலங்களில் பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டிருப்போர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டாசு விற்பனை சூடுபிடிக்கும் நேரத்தில்தான் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன என்றும், இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் இத்தொழிலில் ஈடுபட்டிருப்போர் தெரிவிக்கின்றனர்.
தமிழக முதல்வரும் டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், ஹரியாணா மாநில முதல்வர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால், இதற்கு அந்த மாநிலங்கள் செவிசாய்க்குமா என்பது தெரியவில்லை. எனவே, தமிழக முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, சிவகாசியில் பசுமைப் பட்டாசுகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன என்பதையும், இதன்மூலம் காற்று மாசு ஏற்படாது என்பதையும் தொலைபேசி மூலமோ அல்லது அமைச்சர்களை நேரில் அனுப்பியோ உண்மை நிலையை அந்தந்த மாநிலங்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, அந்த மாநிலங்களில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்". இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
மயிலாடுதுறை ஆணவக்கொலை: பெண்ணின் தாய் உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைப்பு
17 Sep 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆணவக் கொலை வழக்கில் பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது: துணை பிரதமர்
17 Sep 2025தோஹா: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது என்றும் இருதரப்பு விவகாரங்களில் 3-ம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும்
-
தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: மீண்டும் ஒரு உரிமைப் போரை நடத்தி நாட்டை பாதுகாப்போம் கரூர் தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
17 Sep 2025கரூர்: தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று தெரிவித்துள்ள தி.மு.க.
-
விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு
17 Sep 2025சென்னை: விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி அரசு முடிவு
17 Sep 2025டெல்லி: எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
-
திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? ரஜினி அதிரடி பதில்
17 Sep 2025சென்னை: திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு நடிகர் ரஜினி பதில் அளித்துள்ளார்.
-
அறிவுச்சூரியன் தந்தை பெரியார்: துணை முதல்வர் உதயநிதி புகழாரம்
17 Sep 2025சென்னை: உலகம் முழுவதற்குமான கொள்கைகளை வகுத்தளித்த அறிவுச்சூரியன் தந்தை பெரியார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாக்., போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!
17 Sep 2025அபுதாபி: இந்திய வீரர்கள் - பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த விவகாரத்தில் பாகிஸ்தானின் அனைத்துப் போட்டிகளில் இருந்து நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் நீக்கப்பட்டுள்ளதாகத்
-
இந்தியா - பாக். மோதல் யாருடைய தலையீட்டாலும் நிறுத்தப்படவில்லை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
17 Sep 2025ஐதராபாத்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் மோதல் எந்தவொரு மூன்றாம் தரப்பு தலையீட்டாலும் நிறுத்தப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
-
டேராடூன் நகருக்கு மீண்டும் ரெட் அலர்ட்
17 Sep 2025உத்தரகாண்ட்: டேராடூன் நகருக்கு மீண்டும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் 9-வது லீக்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வங்காளதேச அணி வெற்றி
17 Sep 2025அபுதாபி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் 9-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வங்காளதேச அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
-
இந்திய வீராங்கனை விலகல்
17 Sep 2025ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
-
பாட்னாவில் வரும் 24-ம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூடுகிறது பீகார் தேர்தல் குறித்து ஆலோசனை
17 Sep 2025புதுடெல்லி: காங்கிரஸ் செயற்குழு பாட்னாவில் வருகிற 24-ம் தேதி கூடுகிறது. இதில் பீகார் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளயாகியுள்ளன.
-
அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு புதிய இந்தியா ஒருபோதும் அஞ்சாது பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
17 Sep 2025தார்: அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு புதிய இந்தியா ஒருபோதும் அஞ்சாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
பெரியார் சிலைக்கு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை
17 Sep 2025சென்னை: பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு த.வெ.க. தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
-
பி.சி.சி.ஐ.க்கு புதிய தேர்வுக்குழு உறுப்பினர்கள் 2 பேர் நியமனம்
17 Sep 2025மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அரிய நிகழ்வு: கூடலூரில் பூத்த நீலக்குறிஞ்சி பூ
17 Sep 2025கூடலூர்: 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அரிய நிகழ்வான குறிஞ்சிப் பூ பூத்ததை கூடலூரில் சுற்றுலாப்பயணிகள் பாரத்து வீடியோ எடுத்தனர்.
-
டி-20 பந்துவீச்சாளர் தரவரிசை: தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி முதலிடத்திற்கு முன்னேறினார்
17 Sep 2025துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆடவருக்கான டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலை நேற்று வெளியானது.
-
பிரதமர் மோடியின் தாயார் தொடர்பான வீடியோவை நீக்க காங்கிரஸுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு
17 Sep 2025பாட்னா: பிரதமர் நரேந்திர மோடியின் மறைந்த தாயாரின் ஏ.ஐ.
-
இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் ஆக அப்போலோ டயர்ஸ் தேர்வு
17 Sep 2025புதுடெல்லி: அப்போலோ டயர்ஸ் 579 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பை வென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு: உத்தரகாண்டில் பலி 18 ஆக உயர்வு
17 Sep 2025ராஞ்சி: உத்தரகாண்டில் வெள்ளம் நிலச்சரிவு ஏற்பட்டதில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். முதல்வர் புஷ்கர் சிங் தாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-09-2025.
18 Sep 2025 -
பிரதமர் மோடி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சிக
-
பிரதமர் மோடி பிறந்தநாள்: ராகுல், பினராயி விஜயன் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி: பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ராகுல் காந்தி, பினராயி விஜயன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற இன்று இலங்கை அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் ஆப்கான்
17 Sep 2025அபுதாபி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற வெற்றிப்பெற வேண்டிய கட்டாயத்தில் ஆப்கான் அணி இன்று