முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

நெய் மீன் வறுவல்

Cooking time in minutes: 
30
Ingredients: 

 

நெய் மீன் வறுவல் செய்யத் தேவையான பொருள்கள்;

 

  1. நெய் மீன் - 1/2 கிலோ.
  2. கடலை எண்ணெய் -500 மில்லி.
  3. மிளகாய் தூள் -1 ஸ்பூன்.
  4. தனியா தூள்-1 ஸ்பூன்.
  5. கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன் .
  6. சீரகத் தூள் -1 ஸ்பூன்.
  7. இஞ்சி -  சிறிதளவு.
  8. பூண்டு -10 பல்.
  9. புதினா - சிறிதளவு
  10. உப்பு - தேவையான அளவு. 
Method: 

 

செய்முறை ; 

  1. ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள் 1 ஸ்பூன்,தனியா தூள் 1 ஸ்பூன், கடலை எண்ணெய் 2 ஸ்பூன்,மற்றும் தேவையான அளவு,உப்பு போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
  2. கழுவி வைத்த மீனை எடுத்து இந்த மசால் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  3. அடுப்பில் கடாய் வைத்து 500 மில்லி நல்லெண்ணெய் ற்றவும்.
  4. எண்ணெய் சூடானவுடன் மசால் தடவி ஊற வைத்த மீனை ஒவ்வென்றாக போட்டு பொரிக்கவும்.
  5. திருப்பி போட்டு நன்றாக வறுக்கவும்.
  6. நன்றாக பொரிந்து விட்டது எடுத்து விடலாம்.  
  7. சிறிதளவு புதினா வை நறுக்கி போடவும்.
  8. சுவையான நெய் மீன் வறுவல் ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago