முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்ன சொல்ல போகிறாய் விமர்சனம்

திங்கட்கிழமை, 17 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

முக்கோணக் காதல் கதையைச் சொல்லும் படமே இந்த என்ன சொல்ல போகிறாய் படத்தின் கதை. நாயகன் அஸ்வின் ஒரு ஆர்.ஜே. தனது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற அவர் சொன்ன பெண்ணான அஞ்சலியை பார்க்கச் செல்கிறார். அங்கு நடக்கும் எதிர் பாராத நிகழ்வால் நாடக நடிகையான ப்ரீத்தி மீது காதல் கொள்கிறார். அதே நேரம் இவருக்கு அஞ்சலிக்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது. கடைசியில் காதல் கைகூடியதா அல்லது அஞ்சலியை கரம் பிடித்தாரா  என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ். படத்தில் அஸ்வின் நன்றாக நடித்திருக்கிறார். நாயகிகள் அவந்திகா, தேஜு அஸ்வினி இருவருக்குமே கனமான பாத்திரம். இருவரும் அதை அழகாக செய்திருக்கிறார்கள். ஏற்கனவே தெரிந்த கதை என்றாலும் அதை ஹரிஹரன் இயக்கிய விதம் பாராட்டுக்குரியது. புகழுக்கு புகழ் சேர்க்க இன்னும் உழைக்க வேண்டும். டெல்லி கணேஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். விவேக் – மெர்வினின் பின்னணி இசை பாராட்டத்தக்கது. அதே போல ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவும் கண்களுக்கு நல்ல விருந்தளிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து