முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 ஆண்டுகளுக்கு பின் நடிக்க வரும் மீரா ஜாஸ்மின்

திங்கட்கிழமை, 24 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

விஜய், அஜித், தனுஷ், மாதவன், விஷால், பிரசாந்த், எஸ் ஜே சூர்யா, என தமிழின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து, ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த மீரா ஜாஸ்மின் பல வருடங்களாக நடிப்பிலிருந்து விலகி இருந்தார். இந்நிலையில், தற்போது இவர் மீண்டும் பல தமிழ் படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது குறித்த  அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் நுழைந்துள்ளார். நுழைந்த முதல் நாளிலேயே  55 ஆயிரம் பாலோவர்ஸ்களைப் பெற்றுள்ளார்.  மேலும் அவர் இயக்குநர் சத்யன் அந்திக்காட் இயக்கிய மகள் படத்தில், தான் நடிப்பது குறித்த அறிவிப்பையும் பகிர்ந்துள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது. ரன், சண்டகோழி படங்களில், தனது அசாத்திய நடிப்பால், ரசிகர்களை ஆச்சர்யப்டுத்திய மீரா ஜாஸ்மின் மீண்டும் தமிழ் திரை உலகை கலக்க வருகிறார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து