எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயிற்று பொருமல்,வாயுதொல்லை நீங்க இயற்கை மருத்துவம்
- செரிமான கோளாறு காரணமாக வருவது வயிற்று பொருமல் மற்றும் வாயுதொல்லை ஆகும்.
 - அதிகமாக அளவு உணவு சாப்பிட்டாலும் இந்த நோய் வரும், உணவு சாப்பிடாவிட்டாலும் வயிற்றில் வாய்வு சேர்ந்து வயிற்று பொருமல் எற்படும்.
 - சரியான நேரத்தில் தேவையான அளவு உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.
 - 6 முதல் 60 வயது உள்ள அனைவருக்கும் இந்த நோய் வரும்.
 - இளம் வயது உள்ளவர்களுக்கு எற்படும் செரிமானக்கோளாறு தானாகவே சரியாகிவிடும்,ஆனால் 40 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
 - வாய் துர்நாற்றம் செரிமானக்கோளாறு,வயிற்று பொருமல் மற்றும் வாயுதொல்லை வருவதற்கு அறிகுறி ஆகும்.
 - சீரகம்,வசம்பு மற்றும் கருப்பட்டி ஆகியவற்றை நன்றாக அரைத்து சிறிதளவு நீர் விட்டு கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி காய வைத்து தேவையானபோது பயன்படுத்த வயிற்று பொருமல்,வாயுதொல்லை நீங்கும்.
 - ஒரு லிட்டர் தண்ணீரில் 50 கிராம் சீரகத்தை போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை தொடர்ந்து பயன்படுத்தி வர வயிற்று பொருமல்,வாயுதொல்லை நீங்கும்
 - பாசிப்பருப்பு சாம்பார் மற்றும் கடலைபருப்பு கூட்டு முதலியவற்றை உணவில் அதிகமாக சேர்த்தால் வயிற்று பொருமல் ஏற்படும்.
 - வயிற்று பொருமல் மற்றும் வாயுதொல்லை அஜீரணத்தின் அறிகுறி ஆகும்,சுடுநீர் அருந்தினால் காற்று நன்கு பிரியும்.
 - செரிமானக்கோளாறு,வயிற்று பொருமல் மற்றும் வாயுதொல்லை ஆகியவை தொடர்ந்து இருந்தால், மலச்சிக்கல் வந்துவிடும்,மலச்சிக்கல் வந்தால் வேறுபல நோய்கள் வரவாய்ப்புள்ளது எனவே,ஆரம்ப நிலையிலே செரிமானக்கோளாறை சரி செய்ய வேண்டும்.
 - வயிற்று பொருமல்,வாயுதொல்லை நீங்க அதிக அளவு நீர் அருந்த வேண்டும்.
 - 40 வயதிற்கு மேல் பாசிப்பருப்பு மற்றும் கடலைபருப்பு மூலம் செய்யப்படும் உணவுகளை குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
 - இரவு உணவில் அதிக பருப்பு வகைகளை பயன்படுத்தக்கூடாது.
 - செறிமணக்கோளாறு கோளாறு இருக்கும் போது மேலும் அதே உணவை உண்ணாமல் தவிர்த்தல் நல்லது.
 - அதிக அளவில் காபி மற்றும் டீயை அருந்துவது செரிமானக்கோளாறை ஏற்படுத்தும்.
 - எண்ணெய் பலகாரங்களையும்,இனிப்பு வகைகளையும் குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
 - செரிமானக்கோளாறு,வயிற்று பொருமல் மற்றும் வாயுதொல்லை ஆகியவை தொடர்ந்து இருந்தால் அது குடல் புண் இருப்பதன் அறிகுறி ஆகும், எனவே அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும்.
 
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
              
          கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago  | 
                  
              
          வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago  | 
                  
              
          மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago  | 
              
-   
          
பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத அரசு வெட்கப்பட வேண்டும்: த.வெ.க.
03 Nov 2025சென்னை: கோவையில் கல்லூரி மாணவியின் நண்பரை தாக்கி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது.
 -   
          
மகளிர் உலகக்கோப்பை: அதிக ரன்கள் குவித்த, விக்கெட் எடுத்த டாப்-5 வீராங்கனைகள்
03 Nov 2025மும்பை: நடந்து முடிந்த மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் குவித்த, விக்கெட் எடுத்த டாப்-5 வீராங்கனைகள் பட்டியல் வெளியாகியுள்ளது.
 -   
          
அமெரிக்காவில் மானியம் நிறுத்தம்: உணவு கிடைக்காமல் ஏழைகள் அவதி
03 Nov 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் மானியம் நிறுத்தப்பட்டதால் உணவு கிடைக்காமல் ஏழைகள் அவதியடைந்து வருகின்றனர்.
 -   
          
இந்தியாவின் சிறந்த முதல்வர் யார்? மு.க.ஸ்டாலின் பெயரை கூறிய தேஜஸ்வி யாதவ்
03 Nov 2025பாட்னா: இந்தியாவின் சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று தேஜஸ்வி யாதவ் கூறினார்.
 -   
          
விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை எப்போது..? துணை முதல்வர் உதயநிதி விளக்கம்
03 Nov 2025சென்னை: விடுபட்டவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
 -   
          
ஐ.சி.சி. உலகக்கோப்பையை வென்று தோனி, கபில் தேவ் வரிசையில் இணைந்த ஹர்மன்பிரீத் கவுர்..!
03 Nov 2025மும்பை: 13-வது ஐ.சி.சி.
 -   
          
அமெரிக்காவை மட்டும் நம்பி இருக்க முடியாது: இந்தியாவுடன் வர்த்தக உறவு மேற்கொள்ள கனடா திட்டம்
03 Nov 2025வாஷிங்டேன்: அமெரிக்காவை மட்டும் நம்பி இருக்க முடியாது என்று நிலைப்பாட்டை அடுத்து இந்தியாவுடன் வர்த்தக உறவு குறித்து கனடா பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
 -   
          
தெலுங்கானா விபத்தில் 24 பேர் பலி: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
03 Nov 2025டெல்லி: தெலுங்கானா மாநிலத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
 -   
          
பவதாரிணி நினைவாக இசைக்குழு: இளையராஜா
03 Nov 2025சென்னை: பவதாரிணி நினைவாக இசைக்குழுவை இசையமைப்பாளர் இளையராஜா அறிமுகம் செய்தார்.
 -   
          
கிராந்தி கௌட்டுக்கு ரூ.1 கோடி
03 Nov 2025மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி கோப்பையை வென்று சாதனைப்படைத்துள்ள
 -   
          
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் 35 தமிழக மீனவர்கள் கைது
03 Nov 2025சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 35 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 -   
          
அ.தி.மு.க.விலும் குடும்ப அரசியல்: செங்கோட்டையன் குற்றச்சாட்டு
03 Nov 2025சென்னை: அ.தி.மு.க.விலும் குடும்ப அரசியல் உள்ளதாக செங்கோட்டையன் குற்றச்சாட்டியுள்ளார்.
 -   
          
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை தப்பியோடிய கும்பலுக்கு போலீஸ் வலை
03 Nov 2025கோவை: கோவையில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
 -   
          
ராஜஸ்தானில் சோகம்: அடுத்தடுத்து வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து: 12 பேர் பலி
03 Nov 2025ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அடுத்தடுத்து கார் - வாகனங்களின் மீது லாரி மோதிய விபத்தில் 12 பேர் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுதியுள்ளது.
 -   
          
45 பாலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு
03 Nov 2025இஸ்ரேல்: பாலஸ்தீனர்களின் 24 பேர் உடல்களை இஸ்ரேல் ஒப்படைத்தது.
 -   
          
முதல் முறையாக உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு ரூ.51 கோடி பரிசுத்தொகை
03 Nov 2025மும்பை: உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பி.சி.சி.ஐ. சார்பில் ரூ.51 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 -   
          
பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் இந்திய ஜனநாயகத்தின் ஒரு மைல்கல் தலைமை தேர்தல் ஆணையர் பெருமிதம்
03 Nov 2025பாட்னா: பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்த இயக்கம் சுத்திகரிப்பு பயிற்சி என்றும், இந்திய ஜனநாயகத்தின் ஒரு மைல்கல் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியுள்
 -   
          
த.வெ.க. தலைவர் விஜய் பிரசார வாகனத்தை ஆய்வு செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டம்
03 Nov 2025சென்னை: த.வெ.க. தலைவர் விஜய் பிரசார வாகனத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
 -   
          
பீகார் மாநில முதல்வராக நவ.18-ல் பதவியேற்பேன் தேஜஸ்வி யாதவ் நம்பிக்கை
03 Nov 2025பாட்னா: பீகாரில் ‘இன்டியா’ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என்றும், நவம்பா் 18-ஆம் தேதி பிகாா் முதல்வராகப் பதவியேற்பேன் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்.ஜே.டி.
 -   
          
அமைச்சரவையில் காங்., இடம் பெற கார்த்தி சிதம்பரம் எம்.பி. விருப்பம்
03 Nov 2025மதுரை: அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
 -   
          
ஒரே மாதத்தில் யு.பி.ஐ. பரிவர்த்தனையில் ரூ. 27.28 லட்சம் கோடி பண பரிமாற்றம்
03 Nov 2025புதுடெல்லி: ஒரே மாதத்தில் யு.பி.ஐ. பரிவர்த்தனையில் ரூ.27.28 லட்சம் கோடி பண பரிமாற்றம் செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
 -   
          
கர்நாடக முதல்வர் விவகாரத்தில் கட்சி தலைமை முடிவே இறுதி: சித்தராமையா
03 Nov 2025பெங்களூரு: கர்நாடக முதல்வர் விவகாரத்தில் கட்சித் தலைமையின் முடிவே இறுதியானது என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
 -   
          
தெலுங்கானாவில் கோர சம்பவம்: பேருந்து மீது லாரி மோதி 24 பேர் பலி
03 Nov 2025ஐதராபாத்: தெலுங்கானாவில் அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 24 பேர் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 -   
          
தெரு நாய்கள் தொடர்பான வழக்கு: தமிழ்நாடு தலைமை செயலாளர் சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜர்
03 Nov 2025புதுடெல்லி: தெரு நாய்கள் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் நேற்று நேரில் ஆஜரானார்.
 -   
          
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-11-2025.
04 Nov 2025 


