முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அகிலேஷ் யாதவுக்கு பிறந்த நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2022      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

சென்னை : சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டிருப்பதாவது, உத்தர பிரதேச மாநிலத்தின் துணிச்சல் மிகு எதிர்க்கட்சித் தலைவரும், சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

எதிர்வரும் ஆண்டுகளில் அனைத்திலும் நீங்கள் வெற்றி காண விழைகிறேன். இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து