முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 நாள் பயணமாக தமிழக கவர்னர் டெல்லி பயணம்

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2022      தமிழகம்
rn-ravi- 2022 08 25

சென்னையில் இருந்து டெல்லி சென்ற தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசுகிறார்.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, நேற்று மாலை சென்னையில் இருந்து டெல்லி சென்றார். இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற அவர், இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசவுள்ளார்.

தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடந்த என்ஐஏ சோதனையைத் தொடர்ந்து, தமிழகத்தில் கோவை, மதுரை, சேலம், மற்றும் ஈரோடு உள்ளிட்ட  இடங்களில் பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றுள்ள நிலையில், கவர்னரின் இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து