எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
பீர்க்கங்காயின் மருத்துவ பயன்கள்
- உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை உள்ள அனைத்து சரும பிரச்சனைகளையும் பீர்க்கங்காய் தீர்க்கும்.
- பீர்க்கங்காயில் நீர்சத்து அதிகமாக உள்ளதால் உடல் சூட்டை குறைத்து நமது உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.
- பீர்க்கங்காயை உணவில் சேர்த்து வந்தால் கல்லடைப்பு பிரச்சனைகள் தீரும்.
- பீர்க்கங்காய்உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளையும் கெட்ட நீரையும் வெளியேற்றுகிறது.
- பீர்க்கங்காய் சிறுநீரககற்கள் உருவாவதைத் தடுத்து,சிறுநீரகத்தை பலப்படுத்துகிறது.
- பெண்களுக்கு தேவையான சத்துக்கள் பீர்க்கங்காயில் உள்ளது .
- பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதலை பீர்க்கங்காய் சரிசெய்கிறது.
- பீர்க்கங்காய் பெண்களுக்கு கர்ப்பப்பை நீர் கட்டி பிரச்சனைகளை குறைக்கும்.
- முல்தானி மெட்டியுடன் பீர்க்கங்காய் சாறு கலந்து உடலில் பூசி 20 நிமிடம் கழித்து குளித்து வந்தால் உடல் வறட்சி நீங்கும்.
- பீர்க்கங்காயை உணவில் சேர்த்து வந்தால் உடல் பருமன் குறையும்.
- தோல் நோயாளிகள் தவறாமல் பீர்க்கங்காயை சேர்த்துக் கொண்டால் அரிப்பு மற்றும் தோல் நோய்கள் குணமாகும்.
- பீர்க்கங்காய் மலச்சிக்கலை நீக்குகிறது.
- பீர்க்கங்காய் சர்க்கரை நோயை குணப்படுத்துகிறது.
- கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் மறைய பீர்க்கங்காய் மற்றும் மஞ்சளை சேர்த்து அரைத்து பூசி வரலாம்.
- பீர்க்கங்காயில் எல்லா விதமான வைட்டமின்களும், தாது உப்புக்களும் இருப்பதால், தொற்றுக் நோய் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |