எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கம்பின் 12 மருத்துவ குணங்கள்
- கம்பு பயிறு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் நீண்ட நேரம் பசிஎடுக்காமல் இருக்கும், இதனால் அவர்களின் உடல் எடை குறையும்.
- பெண்களுக்கு மாதவிடாயின் போது சில சமயங்களில் அதிக இரத்த போக்கும், அடிவயிற்று வலியும் ஏற்படுகிறது. இப்படியான நேரங்களில் வெதுவெதுப்பான கம்பு கூழ் அல்லது கம்பு சூப் பருக இந்த பிரச்சனைகள் தீரும்.
- கம்பு பெண்களுக்கு எற்படும் கர்ப்பப்பை பிரச்சனைகளை சரிசெய்கிறது,தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு எற்படும் அனைத்து விதமான உடல் உபாதைகளும் தீரும்.
- கம்பு கூழ் சாப்பிடுவதால் பெண்களுக்கு எற்படும் முடி உதிர்தல் குறைகிறது.
- குழந்தை பெற்ற தாய்மார்கள் தினமும் கம்பு கூழ் அல்லது கம்பு சேர்த்த உணவுகளை உண்பதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
- விளையாட்டு வீரர்கள் உணவில் பயன்படுத்தினால் உடலுக்கு அதிக சக்தி கிடைக்கும்.
- உடல் எடையை கூட்டவும்,குறைக்கவும் உதவுகிறது.உடல் எடையை கூட்ட கம்புடன் பாதம்பருப்பு மற்றும் முந்திரிபருப்புடன் கம்பை சாப்பிடவேண்டும்,உடல் எடையை குறைக்க கம்பங் கூழ் அல்லது களி செய்து சாப்பிடலாம்.
- கம்பங் கூழ் அல்லது களி செய்து சாப்பிடுவதன் மூலம் எல்லாவிதமான அல்சர் நோய்களையும் சரிசெய்கிறது.
- கம்பில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. ஒருவர் தினமும் கம்மங்கூழை குடித்து வந்தால், இதில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளின் வலிமை மற்றும் அடர்த்தியை அதிகரித்து, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கிறது.
- வெயில் காலத்தில் நிறைய பேர் உடல் சூட்டால் கஷ்டப்படுவார்கள். அவர்களின் உடல் சூட்டைத் தணிப்பதற்கு கம்மங்கூழ் உதவுகிறது.,
- கம்பின் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் பலமடையும்.
- கம்பங் கூழ் அல்லது களி செய்து சாப்பிடுவதன் மூலம் பார்வைக்கோளாறு ஏற்படாமல் தடுத்து கண்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது.
- வெள்ளையணுக்களையும், சிகப்பணுக்களையும் அதிகரிக்க கம்பை சாப்பிடலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 6 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-09-2025.
06 Sep 2025 -
திருச்சி, கடலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
06 Sep 2025சென்னை : தமிழகத்தில் திருவண்ணாமலை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று (செப்.7) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலை: சசிகலா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு
06 Sep 2025காஞ்சீபுரம் : காஞ்சீபுரத்தில் ரூ. 450 கோடிக்கு சர்க்கரை ஆலை வாங்கிய சசிகலா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
-
ஆப்கான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்திய வருகை ரத்து
06 Sep 2025காபூல் : ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முத்தாகியின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
ஆப்கான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்திய வருகை ரத்து
06 Sep 2025காபூல் : ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முத்தாகியின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
திருச்செந்தூர் கோயிலில் 500 ரூபாய் கட்டணத்தில் பிரேக் தரிசனம் அமல்
06 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் முருகன் கோயில் ரூ.500 கட்டணத்தில் பிரேக் தரிசனத்திற்கு பக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
வார ராசிபலன்
06 Sep 2025 -
மும்பையில் குண்டு வெடிக்கும் என மிரட்டல்: ஜோதிடர் கைது - திடுக்கிடும் தகவல்
06 Sep 2025மும்பை : மும்பையில் பயங்கரவாதிகள் ஊடுருவல், 34 வாகனங்களில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த ஜோதிடரை போலீசார் கைது செய்து விசாரித்தரில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்
-
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம்: 475 வெளிநாட்டினர் கைது
06 Sep 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி கார் உற்பத்தி ஆலையில் வேலை செய்த வெளிநாட்டினர் 475 பேரை போலீசார் கைது செய்தனர்.