Idhayam Matrimony

மத்திய யுனானி ஆராய்ச்சி கழக தலைமை இயக்குனர் ஜெனரலாக ஜஹீர் அஹ்மத் பொறுப்பேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2023      தமிழகம்
Jaheer-Ahmad 2023-06-04

Source: provided

சென்னை : மத்திய யுனானி ஆராய்ச்சி கழக தலைமை இயக்குனர் ஜெனரலாக ஜஹீர் அஹ்மத் தியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை ராயபுரத்தை சேர்ந்தவர்.
டெல்லியில் உள்ள மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய யுனானி ஆராய்ச்சி கழகத்தின் புதிய தலைமை இயக்குநர் ஜெனரலாக தமிழகத்தை சேர்ந்த டாக்டர் என். ஜஹீர் அஹ்மத் பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழகத்தை சேர்ந்த ஒருவர் 40 ஆண்டுகால வரலாற்றில் தலைமை இயக்குநர் பதவியை அடைவது இதுவே முதல் முறையாகும்.
சென்னை ராயபுரம் மேற்கு மாதா கோயில் தெருவில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் யுனானி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு துணை இயக்குனராக ஜஹீர் அஹ்மத் பதவி வகித்து வந்தார். இவர் ராயபுரத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து