முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்

திங்கட்கிழமை, 5 ஜூன் 2023      சினிமா
Kadar-Patshah 2023-06-05

Source: provided

முத்தையா இயக்கத்தில் ஆர்யா சித்தி இத்னானி, ஆடுகளம் நரேன், மதுசூதன ராவ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி தற்போது வெளியாகி இருக்கும் படம் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம். கதை, இறந்துபோன தனது அண்ணன் குழந்தைகளுடன் தனியே வாழ்ந்து வருகிறார் நாயகி சித்தி இத்னானி. இதானி பேரிலுள்ள சொத்துக்கு ஆசைப்பட்டு அவளை தங்கள் வீட்டு மருமகளாக துடிக்கிறது ஒரு கொலை கார குடும்பம். இதற்கு சம்மதிக்காத நாயகி காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கத்தை சந்திக்க மதுரை ஜெயிலுக்கு செல்கிறார். இதையறிந்த அந்த குடும்பம் பல்வேறு சதி வேலையில் ஈடுபடுகிறது. யார் இந்த காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்? அவர் ஜெயிலுக்கு செல்ல என்ன காரணம்? சித்தி இத்னானி ஏன் அவரை சந்திக்க செல்கிறார் என்ற கேள்விகளுக்கு விடை தான் படத்தின் மீதி கதை. 

இந்து இஸ்லாம் ஒற்றுமையை மையமாக வைத்து சமகால அரசியலை பேசியுள்ளார் இயக்குனர் முத்தையா. ஆர்யாவும் சித்தி இத்னானியும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஜமாத் தலைவராக பிரபுவின் நடிப்பு அற்புதம். டாணாக்காரன் தமிழ்  தனி கவனம் பெறுகிறார். பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்துக்கு கூடுதல் பலம். மொத்தத்தில் இது முத்தையாவின் வித்யாசமான படைப்பு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து