முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரம்பொருள் விமர்சனம்

திங்கட்கிழமை, 4 செப்டம்பர் 2023      சினிமா
Paramporul vimarcanam 2023-

Source: provided

சரத்குமார், அமிதாஷ் பிரதான், கஷ்மிரா பர்தேசி ஆகியோர் நடிப்பில் கவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சி. அரவிந்த் ராஜ் இயக்கி இருக்கும் படம் பரம்பொருள். சின்ன சின்ன திருட்டு வேலையில் ஈடுபடுகிறார் நாயகன் அமிதாஷ். காவல்துறை அதிகாரி சரத்குமார் தன் அதிகாரத்தை தவறான வழிகளில் பயன்படுத்தி பணம் சம்பாதித்து வருகிறார். அமிதாஷ் ஒரு நாள் சரத்குமார் வீட்டில் திருடி அவரிடம் மாட்டிக் கொள்ள நான் சொல்வதை நீ கேட்டால்.. உன்னைக் விட்டு விடுகிறேன் என்கிறார். இந்நிலையில் இவர்களின் கைகளுக்கு ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான சிலை ஒன்று கிடைக்கிறது. பல கோடி ரூபாய்க்கு விலை போகும் என அறிந்து, அதனை விற்பதற்கு தயாராகிறார்கள். அவர்கள் அந்த சிலையை விற்றார்களா? இல்லையா என்பதுதான் இப்படத்தின் பரபர திரில்லர் திரைக்கதை. காவல்துறை அதிகாரியாக சரத்குமார் அமிதாஷ் கதாநாயகி கஷ்மிரா பர்தேசி ஆகியோர் அசத்தலான நடிப்பை வழங்கி இருக்கிறார். படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் விறுவிறுப்பு அதிகம்.  மொத்தத்தில் பரம்பொருள்  திரிலிங்கான படைப்பு 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து