முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை, காட்பாடி இடையே வந்தே பாரத் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

சனிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Vande-Bharat-train 2023-09-

Source: provided

சென்னை : சென்னை கடற்கரை - காட்பாடி இடையே 12 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. வில்லிவாக்கம் பணிமனையில் இருந்து வந்தே பாரத் மெட்ரோ ரயில், கடற்கரை ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து நேற்று காலை சோதனை ஓட்டம் நடந்தது. 

பின்னர் வில்லிவாக்கம், அரக்கோணம் வழியாக  காட்பாடியில் இருந்து பகல் 12.15 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடைந்தது.  மணிக்கு 100 கி.மீ வேகத்தில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. 

12 பெட்டிகளை கொண்ட இந்த ரயில் முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. சொகுசு இருக்கைகள், கண்காணிப்பு கேமரா, நவீன கழிவறைகளை கொண்டிருக்கும். ஒரு பெட்டியில் 104 பேர் அமர்ந்தும், 200 பேர் நின்று கொண்டும் பயணிக்கலாம்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து