எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருத்தணி, பிப்.23 - திருத்தணி ஒன்றியம் சத்துருஞ்செயபுரம் ஊராட்சியிலுள்ள சீனிவாசபுரம், முஸ்லீம் நகர், அருந்ததி காலனி மற்றும் மேதினிபுரம் ஆகிய கிராங்களில் காலம் காலமாக வசித்து வருபவர்களின் 200 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களை மோசடியாக விற்பனை செய்ததை ரத்து செய்திட வலியுறுத்தியும், 5 ஆயிரம் மக்களை காலி செய்து விட்டு, அந்த நிலத்தை கோபாலபுரத்தை சேர்ந்த பெண்மணி மூலம் வெளி மாநில நிறுவனங்களுக்கு விற்கும் முயற்சியை ஜெயலலிதா தடுத்து நிறுத்துவார். விரைவில் கருணாநிதியின் அக்கிரமம் முடிவுக்கு வரப் போகிறது என்று அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் எச்சரிக்கை செய்துள்ளார்.
இதுகுறித்த விபரம் வருமாறு:-
தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா ஆணைக்கிணங்க திருத்தணி நகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளையும், திருத்தணி நகரத்திற்கு உள்ளே வருவதற்கு கட்டப்படும் பாலத்தின் பணிகளை விரைந்து முடித்திடவும் வீட்டுவரி உயர்வையும், பத்து நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விடப்படுவதையும், திருத்தணி கமலா தியேட்டர் அருகில் நேற்று (22.2.2011) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், காஞ்சிபுரம் மேற்கு எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட செயலாளரும், திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான திருத்தணி கோ.அரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கண்டன உரையாற்றிய மதுசூதனன் பேசியதாவது:-
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வருங்கால முதல்வர் ஜெயலலிதா ஆணைங்கிணங்க இங்கு மிகபெரிய பிரம்மாண்டமான அளவில் மக்கள் வெள்ளத்தில் இங்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்துக் கொண்டிருக்கிறது. திருத்தணி ஒன்றியத்திலுள்ள சீனிவாசபுரம், முஸ்லீம் நகர், அருந்ததி காலனி மக்களை அப்புறப்படுத்த மைனாரிட்டி தி.மு.க. அரசு முயற்சி எடுக்கிறது. ஆனால் ஜெயலலிதா இன்றைக்கும் மக்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். மக்கள் வாழ்வதற்காகவே போராடிக் கொண்டிருக்கிறார். இஸ்லாமிய மக்களை ஏமாற்றுவதே கருணாநிதியின் வேலை. சென்னை கோபாலபுரம் 3-வது குறுக்கு தெருவில் வசிக்கும் ஒரு பெண்மணி இந்த மூன்று கிராமங்களை கையகப்படுத்த நினைக்கிறார். ரூ.1 கோடியே எழுபத்து ஆறு லட்சத்திற்கு அக்ரிமெண்ட் போட்டிருக்கிறார். இதை அடி மாட்டு விலைக்கு வாங்கி வெளிமாநில நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய நினைக்கிறார். காவல் துறைக்கு நான் சொல்லிக்கொள்வது ஏழை வயிற்றில் அடிக்காதீர்கள் .விரைவில் கோபாலபுரத்துக்காரரின் அக்கிரமம் முடிவுக்கு வரப் போகிறது. பொதுமக்களின் கண்ணீர் கருணாநிதி தண்ணீராக நினைக்கிறார். தர்மத்திற்கும், நீதிக்கும் வழி பிறக்கும் 1200 குடும்பம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழுகிற இடத்தை அபகரிக்க பார்க்கிறார். இது தி.மு.க.வுக்கு ஒன்றும் புதியது கிடையாது. என்.கே.கே.பி.ராஜா, வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் பல தி.மு.கவினர் கிராமங்களை காலி செய்து நிலங்களை அபகரித்துக் கொண்டிருக்கிறார்கள். நமிதா, நக்மா, குஷ்பு ராஜியத்தை பார்க்க கருணாநிதி நினைக்கிறார். இலங்கை மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு கருணாநிதி நாடகம் நடத்துக்கிறார். அதில் ஒன்று கனிமொழி கைது. மீனவர்ளுக்கு பாடுபடும் ஒரே தலைவி ஜெயலலிதா இந்த 3 கிராமங்களை பற்றி கடந்த சட்டமன்ற கூட்ட தொடரில் அ.தி.மு.க. சார்பில் பேச ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.இதை பேச அனுமதி மறுக்கப்பட்டது. இன்னும் 3 மாதத்தில் மின்சார பற்றாக்குறை இருக்காது. விரைவில் ஜெயலலிதா முதல்வராக வரபோகிறார். இனி மக்களுக்கு எந்த கவலையும் இல்லை. இவ்வாறு மதுசூதனன் பேசினார்.
இதில் அரசு முன்னாள் கொறடா நரசிம்மன், திருத்தணி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் இ.என்.கண்டிகை எ.ரவி, பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளர் டி.டி.சீனிவாசன், திருவலாங்காடு ஒன்றிய செயலாளர் டி.பார்த்தீபன், தொகுதி செயலாளர் சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் லதா நீலகண்டன், இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் வேலஞ்சேரி எஸ்.பழனி நாகபூடி கோ.குமார், சேர்மேன் பி.ஜோதி, துணைத்தலைவர் எஸ்.நாராயணன், ஒன்றிய துணைச் செயலாளர் டி.எம்.சீனிவாசன், பொருளாளர் பத்மாபுரம் சுரேஷ், மணபாக்கம் மு.காமராஜ், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் எஸ்.பி.தாயுமாணவன், நகர இளைஞர் அணி செயலாளர் கேபிள் எம்.சுரேஷ், மாவட்ட விவசாய பிரிவு துணைச் செயலாளர் என்.ஏ.குப்பன், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் ஜி.பெருமாள், உத்திரமேரூர் தங்கபஞ்சாட்சரம், கே.பரத் கிருஷ்ணா, நகர பாசறை செயலாளர் சி.ஜி.நந்தா, பள்ளிப்பட்டு ஒன்றியம் ஏ.ஆர்.கந்தப்பன், ஏ.ஜி.கருணாகரன், ஆர்.தேவன், டி.ஏ.சுரேஷ், ஓ.கோபி, எ.அமாவாசை, தட்சணாமூர்த்தி மற்றும் ஏ.எஸ்.பாலஜி, தெக்களூர் என்.சேட்டு, சம்பத் நாடார், கவுன்சிலர்கள் சி.முனுசாமி நிர்மல்குமார் உள்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். முடிவில் நகர செயலாளர் டி.செளந்தர்ராஜன் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தங்கம், வெள்ளி விலை மீண்டும் புதிய உச்சம்..! கடந்த 4 நாட்களில் ரூ.3,360 அதிகரிப்பு
25 Dec 2025சென்னை, தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ. 160 உயர்ந்து ரூ. 1,02,560 -க்கு விற்பனையாகு புதிய உச்சம் தொட்டுள்ளது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.
-
உலகம் அழிவதை தற்போது கடவுள் தள்ளிப்போட்டுள்ளார்: கானா நாட்டு தீர்க்கத்தரிசி அந்தர்பல்டி
25 Dec 2025அக்ரா, நம்மில் பலருக்கு உலகம் அழியப்போகிறது என்ற வார்த்தை 2004-ம் ஆண்டு முதல் கேட்டுக்கொண்டு வருகிறோம்.
-
வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்: போப் 14-ம் லியோ உரை
25 Dec 2025வாடிகன், வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது, போப் 14-ம் லியோ முதல் திருப்பலியில் உரையாற்றினார்.
-
அமெரிக்காவின் எச்-1பி விசா வழங்கும் முறையில் மாற்றம்
25 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவின் எச்-1பி விசா வழங்குவதற்கான குலுக்கல் முறையை ட்ரம்ப் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
-
ஓ.பி.எஸ்.சும், தினகரனும் தே.ஜ. கூட்டணியில் இல்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி
25 Dec 2025கிருஷ்ணகிரி, ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் எங்கள் கூட்டணி யில் இல்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது
25 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்ய தனித்துறை (ஐஸ்) உருவாக்கப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது செ
-
101-வது பிறந்தநாள்: வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி
25 Dec 2025புதுடெல்லி, வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள 'சதைவ் அடல்' நினைவிடத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.
-
டெல்லியில் இருந்தபோது சுவாச தொற்று ஏற்பட்டது: மத்திய அமைச்சர் வருத்தம்
25 Dec 2025புதுடெல்லி, டெல்லி இருந்தபோது காற்று மாசு காரணமாக சுவாச தொற்று ஏற்பட்டதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்களை வழங்க நடவடிக்கை
25 Dec 2025சென்னை, அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாளிலேயே 3-ம் பருவத்துக்கான பாடப்புத்தகம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
இந்தியா கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்
25 Dec 2025சென்னை, இந்தியா கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்நடத்திய வன்முறையாளர்களை சம்பவம் நடைபெற்ற மாநிலங்களின் அரசுகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று வைகோ தெரிவி
-
பொருளாதாரத்தில் இந்தியா மிக விரைவில் முதல் இடம் பிடிக்கும்: மத்திய இணை அமைச்சர் நம்பிக்கை
25 Dec 2025கோவை, பொருளாதாரத்தில் இந்தியா விரைவில் முதல் இடம் பிடிக்கும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-12-2025.
25 Dec 2025 -
ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்த ஜெலன்ஸ்கி
25 Dec 2025கீவ், ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்துள்ளார்.
-
சிறுபான்மையினர் மீது தாக்குதல் எதிரொலி: கலவர கும்பலை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
25 Dec 2025சென்னை, சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தி நாட்டுமக்களைப் பிளவுபடுத்தி குளிர்காய நினைக்கும் கலவர கும்பலை இரும்புக்கரம்
-
காற்று சுத்திகரிப்பானுக்கு அதிக ஜி.எஸ்.டி. வரி விதிக்கலாமா...? டெல்லி உயர் நீதிமன்றம் காட்டம்
25 Dec 2025புதுடெல்லி, ஒவ்வொரு குடிமகனுக்கும் சுத்தமான காற்று தேவை. அதற்கான குறைந்தபட்ச நடவடிக்கையாக அரசு காற்று சுத்திகரிப்பான்களை வழங்கலாம் என்று டெல்லி ஐகோர்ட் கூறியது.
-
இந்தியா வணிக வர்த்தகத்தில் சுமார் 10.73 சதவீதம் அமெரிக்காவை சார்ந்தது: அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தகவல்
25 Dec 2025வாஷிங்டன், இந்தியா வணிக வர்த்தகத்தில் 10.73 சதவீதம் அமெரிக்காவை சார்ந்தது என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தெரிவித்தார்.
-
த.வெ.க. தலைவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து
25 Dec 2025சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்கிறார்
25 Dec 2025சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று அரசின் பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் ரூ.1,045 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2 லட்சத்து 16 ஆயிரத்த
-
தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
25 Dec 2025சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவ
-
பனிமூட்டம் காரணமாக மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கம்
25 Dec 2025சென்னை, பனிமூட்டம் காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு வரும் ரயில்கள் சற்று தாமதமாக வருகை தருகின்றன.;
-
தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் கோலாகம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
25 Dec 2025சென்னை, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடைபெற்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
-
உ.பியில் ரூ.230 கோடியில் தேசிய நினைவிடம் - அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
25 Dec 2025புதுடெல்லி, உ.பியில் ரூ.230 கோடியில் தேசிய நினைவிடம் - அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
-
திட்டக்குடி கோர விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
25 Dec 2025சென்னை, திட்டக்குடி கோர விபத்து குறித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
வேலு நாச்சியார் நினைவு நாள்: த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை
25 Dec 2025சென்னை, வேலு நாச்சியார் நினைவு நாளை முன்னிட்டு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.
-
தி.மு.க. ஆட்சிக்கு இப்போதும் கூடுதல் வரவேற்பு கிடைக்கிறது: அமைச்சர் முத்துசாமி தகவல்
25 Dec 2025ஈரோடு, தி.மு.க.


