முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆகாஷ் முரளியை புகழ்ந்து தள்ளிய விஷ்ணுவர்தன்

திங்கட்கிழமை, 11 நவம்பர் 2024      சினிமா
Akash-Murali 2024-11-11

Source: provided

மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வா முரளியின் சகோதரருமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் நேசிப்பாயா. விஷ்ணுவர்தன் இயக்கி வரும் இந்த படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் டாக்டர் எஸ். சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.

இப்படத்தில் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கிறார். மேலும், பிரபு, குஷ்பு சுந்தர், ராஜா, கல்கி கோச்லின், ஷிவ் பண்டிட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை. படம் பற்றி பேசிய இயக்குநர் விஷ்ணுவர்தன், மிகவும் எதார்த்த திறமைமிக்க இயக்குனர் நடிகராக ஆகாஷ் முரளி மிளிர்வதாக குறிப்பிட்டார்.

அவர் குயவன் கையில் கிடைத்த களிமண் போன்றவர் என ஆகாஷ் முரளியை விஷ்ணுவர்தன் புகழ்ந்து தள்ளினார். அதேபோல் மிகவும் எதார்த்த நடிகையாக இருந்ததால் தான் இப்படத்தில் அதிதி சங்கரை நேர்ந்தெடுத்தோம். பிரபு, குஷ்பு இருவரும் இப்படத்தில் இணைந்து நடித்திருந்தாலும் இருவருக்கும் வெவ்வேறு கேரக்டர்கள்தான் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து