முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை குறைந்தது

செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2025      வர்த்தகம்
gold 2023 01 26

சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மார்ச் 11) சவரனுக்கு ரூ. 240 குறைந்து விற்பனையானது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 64,320-க்கு விற்பனையானது. தொடா்ந்து திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.8,050-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.64,400-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (செவ்வாய்க்கிழமை) சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 64,160-க்கும் கிராமுக்கு ரூ. 30 குறைந்து ரூ. 8,020-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 குறைந்து கிராம் ரூ.107-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,07,000-க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து