முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடும்ப நல நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு

வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2025      தமிழகம்
Chennai-high-court2

சென்னை, கோடை விடுமுறையையொட்டி மே 1 முதல் 15 வரை குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாட்களுக்கு விடுமுறை என சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் அல்லி அறிவித்துள்ளார்.

கோடை விடுமுறையையொட்டி, வரும் மே 1-ம் தேதி முதல் மே 15-ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாட்கள் விடுமுறை என சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் அல்லி அறிவித்துள்ளார். சென்னை ஐகோர்ட்டு பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து