முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுரங்க வழக்கு: மன்னிப்பு கேட்டார் அட்டர்னி ஜெனரல்

வியாழக்கிழமை, 26 செப்டம்பர் 2013      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, செப்.27 - நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கில் சுப்ரீந் கோர்ட்டில் கூறிய கருத்துக்காக அட்டர்னி ஜெனரல் வாகனவதி மன்னிப்பு கேட்டார். நீதிபதிகள் லோதா, மதன் லோகுர்,  குரி.ந் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான பட்டியலை நீதிபதிகளிடம் அவர் அளித்தார். பின்னர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு சில கருத்துக்களை தெரிவித்து விட்டேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார். 

டெல்லியில் வெப்ப நிலை மிகவும் அதிகமாக இருந்தது. அதனால் நீங்கள் அவ்வாறு பேசினீர்கள் என்று நாங்கள் கருதிக்கொண்டோம் என்று நீதிபதி லோதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago