எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அங்காரா, ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடக்கிறது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. 3 ஆண்டுகளை கடந்தும் போர் என்பது தொடர்ந்து வருகிறது. இந்த போரில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என்று 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த போரை நிறுத்த பல நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆனால் அது பலனளிக்கவில்லை.
ரஷ்யா- உக்ரைன் இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அதை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், இரு தரப்பிலும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் நேற்று (மே 15) நேரடி பேச்சுவார்த்தை நடத்தலாம் என உக்ரைனுக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்து இருந்தார்.இதையடுத்து, ''மே 15ம் தேதி வியாழக்கிழமை துருக்கியில் புதினுக்காக நான் காத்திருப்பேன். தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்துவோம்'' என புதின் அழைப்பை ஜெலன்ஸ்கி ஏற்றுக்கொண்டார். போர் நிறுத்தம் ஒப்பந்தம் தொடர்பாக, துருக்கியில் உள்ள அங்காராவில் நேற்று (மே 15) உக்ரைன்- ரஷ்யா நேரடி பேச்சுவார்த்தை நடத்துகிறது.தற்போது துருக்கியில் நேற்று நடைபெறும் பேச்சுவார்த்தையை புதின் புறக்கணிக்க உள்ளதாகவும், அவர் தனது பிரதிநிதிகளை நேரடி பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைக்க உள்ளதாக, ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இது குறித்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
துருக்கியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்வது குறித்து அமெரிக்க ஜனாதிபடி டிரம்ப் பரிசீலித்து வருவதாக நான் கேள்விப்பட்டேன். ரஷ்யாவிலிருந்து யார் வருவார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கிறேன், பின்னர் உக்ரைன் எந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வேன். போர் நிறுத்தம் கொண்டு வர ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு தலைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். அமைதி மற்றும் ராஜதந்திரத்திற்கு உதவும் அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
துருக்கியின் தலைநகர் அங்காராவில் உக்ரைன், ரஷ்யா இடையே நேற்று போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில் போர் நிறுத்தம் முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடம் எழுந்துள்ளது. ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்கிறார், இருநாட்டு முக்கிய அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 69,000-க்கும் கீழ் சரிவு
15 May 2025சென்னை, சென்னையில் நேற்று (மே 15) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.195 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,610-க்கும், பவுனுக்கு ரூ.1,560 குறைந்து, ஒரு பவுன் ரூ.68,660-க
-
சிந்தூர் பாராட்டு விழா: பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய இளைஞர்கள் 5 பேர் கைது
15 May 2025பெங்களூரு, ஆபரேஷன் சிந்தூர் பாராட்டு விழாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
கடலூர்: சிப்காட் தொழிற்சாலையில் ரசாயன நீர் டேங்கர் வெடித்து விபத்து
15 May 2025கடலூர், கடலூரில் உள்ள சிப்காட் தொழிற்சாலையில் ரசாயண நீர் டேங்கர் வெடித்தது.
-
அருணாசல பிரதேச எல்லை விவகாரம்: சீனாவுக்கு பதிலடி கொடுத்த இந்தியா
15 May 2025புதுடெல்லி, அருணாசல பிரதேச எல்லை விவகாரத்தில் சீனாவுக்கு பதிரடி கொடுத்தது இந்தியா.
-
சோபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து: பா.ஜ.க. அமைச்சருக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
15 May 2025புதுடெல்லி, அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் நபர்கள் பேச்சில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கண்டித்துள்ளா
-
கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்
15 May 2025சென்னை, கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
-
ஆபரேஷன் சிந்தூர்: இந்தியாவின் தாக்குதலில் துருக்கி வீரர்கள் 2 பேர் பலி?
15 May 2025பஹல்காம்: இந்தியா நடத்திய தாக்குதலில் 2 துருக்கி ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
-
பாகிஸ்தானியர்கள் என்று அழைக்க வேண்டாம்: பலூசிஸ்தான் தலைவர் கோரிக்கை
15 May 2025பலுசிஸ்தான், பலுசிஸ்தான் இனி பாகிஸ்தானின் மாகாணம் அல்ல என்றும், விடுதலை பெற்றுவிட்டதாகவும் பலூச் தலைவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை
15 May 2025அங்காரா, ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடக்கிறது.
-
வக்பு சட்டத்திற்கு எதிரான வழக்கு: மே 20-ம் தேதி நாள் முழுவதும் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
15 May 2025புதுடெல்லி, வக்பு சட்டத் திருத்தங்களுக்கான இடைக்காலத்தடை குறித்த வாதங்களைக் கேட்க தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு மே 20-ம் தேதி முழுவதையும் ஒதுக்கியுள்ளது.
-
இ.யூ.மு.லீக் தேசிய தலைவராக தேர்வு: காதர் மொகிதீனுக்கு முதல்வர் வாழ்த்து
15 May 2025சென்னை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவராக காதர் மொகிதீன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காதர் மொகிதீனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
வடகாடு மோதல் சம்பவம்: ஐ.ஜி, ஆட்சியர், எஸ்.பி. நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
15 May 2025மதுரை, புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் இருபிரிவினரிடையே நடைபெற்ற மோதல் வழக்கில் திருச்சி ஐ.ஜி, புதுக்கோட்டை ஆட்சியர், எஸ்.பி.
-
மதுபோதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட்
15 May 2025கோவை, கோவையில் அரசு பஸ்சை மதுபோதையில் இயக்கிய டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
-
பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் கண்கணிக்கப்பட வேண்டும்: ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்
15 May 2025ஸ்ரீநகர், பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.
-
மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க காலம் நிர்ணயிக்க முடியுமா? சுப்ரீம் கோர்ட்டிடம் கேள்வி எழுப்பிய ஜனாதிபதி முர்மு
15 May 2025புது தில்லி, தமிழ்நாடு கவர்னர் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிடம் ஜனாதிபதி திரௌபதி முர்மு விளக்கம் கேட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-05-2025
15 May 2025 -
பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் ரூ.8,670 கோடி விடுவித்தது
15 May 2025இஸ்லாமாபாத், சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிகளை பாகிஸ்தானுக்கு விடுவித்துள்ளது.
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு: யாரும் உரிமை கோருவது நியாயம் அல்ல: வி.சி.க. தலைவர் திருமாவளவன் கருத்து
15 May 2025கோவை, பொள்ளாட்சி பாலியல் வழக்கில் யாம் எரிமை கோருவது நியாயம் அல்ல என்று திருமாவளவன் தெரிவித்தார்.
-
கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்
15 May 2025சென்னை, கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
-
விமானத்தில் பாலியல் துன்புறுத்தல்: சிங்கப்பூரில் இந்தியருக்கு சிறை
15 May 2025சிங்கப்பூர்: பெர்த்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிப்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததற்காக 20 வயது இந்தியருக்கு 3 வாரம் சிறைத்
-
வனத்துறை ஊழியர்கள் கவனமுடன் பணியாற்ற அமைச்சர் வேண்டுகோள்
15 May 2025சென்னை, வனத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் பணியின் போதும் எச்சரிக்கையாகவும் பாதுகாப்புடனும் செல்லவேண்டும் என வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.
-
சுப்ரீம் கோர்ட்டிற்கு சவால் விடும் ஜனாதிபதி மற்றும் மத்திய அரசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
15 May 2025சென்னை, மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதி மற்றும் கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா என்று கேள்வியெழுப்பி ஜனாதிபதி
-
கைதானோர் மட்டும் வழுக்கி விழுவது எப்படி? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
15 May 2025சென்னை: வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு கைதானோர் மட்டும் வழுக்கி விழும் நிலையில் போலீஸ் ஸ்டேஷன் கழிவறைகள் உள்ளனவா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
-
இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: காசாவில் பலி 84 ஆக உயர்வு
15 May 2025காசா: காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 84 பேர் உயிரிழந்தனர்.
-
சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
15 May 2025திருச்சி, சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணை கல அவகாசம் கேட்டதால் தள்ளிவைக்கப்பட்டது.