முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆகஸ்ட் மாத டிக்கெட் வெளியீடு

சனிக்கிழமை, 17 மே 2025      ஆன்மிகம்
Tirupati 2024-02-16

Source: provided

திருமலை : திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆகஸ்ட் மாதம் டிக்கெட் வெளியீடு செய்யப்பட்டது.

ஆகஸ்ட் மாதம் திருப்​பதி ஏழு​மலை​யானை தரிசிக்க, வரும் 19-ம் தேதி முதல் ஆன்​லைன் டிக்​கெட்​டு​கள் மற்​றும் இலவச டோக்​கன்​களை திருப்​பதி தேவஸ்​தானம் தனது இணை​யதளத்​தில் வெளி​யிட உள்​ளது. அதன்​படி 19-ம் தேதி காலை 10 மணி முதல் 21-ம் தேதி காலை 10 மணி வரை குலுக்​கல் முறை ஆர்​ஜித சேவை​களுக்கு பக்​தர்​கள் முன்​ப​திவு செய்து கொள்​ளலாம்.

22-ம் தேதி காலை 10 மணிக்கு கல்​யாண உற்​சவம், ஊஞ்​சல் சேவை, ஆர்​ஜித பிரம்​மோற்​சவம், சகஸ்ர தீப அலங்​கார சேவை மற்​றும் வரு​டாந்​திர பவித்​ரோற்​சவத்​திற்கு முன்​ப​திவு செய்​ய​லாம். 23-ம் தேதி காலை 10 மணிக்கு அங்​கப்​பிரதட்சண டோக்​கன் வெளியாக உள்​ளது. 24-ம் தேதி காலை 10 மணிக்கு ரூ.300 சிறப்பு தரிசன டிக்​கெட் தொடங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து