எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
திருச்சி : மத்திய பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஜனாதிபதி திரெளபதி முர்மு வரும் 3-ம் தேதி தமிழ்நாடு வருகிறார்.
திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இதில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஒடிசா, குஜராத், மேற்கு வங்கம் உட்பட பல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 3,000 மாணவர்கள் 64 பாடப்பிரிவுகளில் படித்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழா அடுத்த மாதம் 3-ந்தேதி காலையில் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்க உள்ளார். இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக 3-ந் தேதி காலை டெல்லியில் இருந்து விமான மூலம் திருச்சிக்கு வரும் ஜனாதிபதி திரெளபதி முர்மு, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மத்திய பல்கலைக் கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் டில் பகல் 12.30 மணியளவில் வந்து இறங்குகிறார்.
பின்னர் அங்கு மதிய உணவிற்கு பின்னர் 2.30 மணி முதல் 3.30 மணி வரையில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் அவர் மத்திய பல்கலைக்கழகங்கள் அளவில் கோல்டுமெடல் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கிருந்து ஜனாதிபதி திரெளபதி முர்மு ஹெலிகாப்டரில் ஸ்ரீரங்கம் வருகிறார்.
ஸ்ரீரங்கத்தில் பிரத்யேக ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கி பின்னர் அங்கிருந்து காரில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் ஸ்ரீரங்கத்தில் இருந்து காரில் திருச்சி விமான நிலையத்துக்கு செல்லும் ஜனாதிபதி திரெளபதி முர்மு, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதியின் திருச்சி மற்றும் திருவாரூர் வருகையையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 4 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-08-2025.
25 Aug 2025 -
இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிப்பு ஏன்? - அமெரிக்க துணை அதிபர் விளக்கம்
25 Aug 2025நியூயார்க் : ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கவே இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் விளக்கமளித்துள்ளார்.
-
கேப்டன் பிரபாகரன் திரைவிமர்சனம்
25 Aug 2025விஜயகாந்தின் 100 வது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ 34 வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம்.
-
6,540 அரசு பள்ளிகளில் இணைய சேவை ஏற்படுத்தும் பணிகள் தீவிரம் - தமிழக அரசு
25 Aug 2025சென்னை : தமிழகம் முழுவதம் 6,540 அரசு பள்ளிகளில் இணைய சேவை ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வான 89 பேருக்கு பணி நியமன ஆணை:: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
25 Aug 2025சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (திங்கட்கிழமை) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள
-
மாநில அரசு சார்பில் சென்னை கோட்டூர்புரத்தில் இதழியல் கல்வி நிறுவனத்தை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் - திறமையான பத்திரிகையாளர்களை உருவாக்க உதவும்
25 Aug 2025சென்னை : சென்னை கோட்டூர்புரத்தில் தமிழக அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (திங்கள்கிழமை) தொடங்கிவைத்தார்.
-
ஜெகதீப் தன்கர் விவகாரம்: எதிர்க்கட்சியினருக்கு அமித்ஷா விளக்கம்
25 Aug 2025புதுடெல்லி : ஜெகதீப் தன்கர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சியினருக்கு அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.
-
ஆட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா
25 Aug 2025தி.கிட்டு இயக்கத்தில், இயக்குநர் இசக்கி கார்வண்ணன், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ஆட்டி’.
-
பா.ஜ.க. கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 27-ந் தேதி தமிழகம் வருகை
25 Aug 2025டெல்லி, பா.ஜ.க. கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வருகிற 27-ந் தேதி தமிழகம் வருகைதர உள்ளார்.
-
பிரதமர் மோடியுடன் பிஜி பிரதமர் சந்திப்பு : இரு நாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை
25 Aug 2025புதுடெல்லி : பிரதமர் மோடியுடன் பிஜி பிரதமர் சந்தித்து பேசினார். அப்போது இரு நாட்டு உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
-
லெபனானில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறும்: நேதன்யாகு
25 Aug 2025இஸ்ரேல், லெபனானில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறும் என்று நேதன்யாகு தெரிவித்தார்.
-
காசாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு
25 Aug 2025பாலஸ்தீனம், காசாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சிறந்த சண்டை இயக்குநர் விருது வென்ற ஸ்டண்ட் சில்வா
25 Aug 2025தமிழ் திரையுலகின் முன்னணி ஸ்டண்ட் இயக்குநரான சில்வா இதுவரை 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்.
-
துணை ஜனாதிபதி வேட்பாளருக்கு கன்னியாகுமரி எம்.பி. வாழ்த்து
25 Aug 2025கன்னியாகுமரி, துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டிக்கு கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் வாழ்த்து தெரிவித்தார்.
-
இந்த வாரம் வெளியாகும் குற்றம் புதிது இசை
25 Aug 2025ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிக்கும் படம் ‘குற்றம் புதிது’. நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
-
அரியானா: தூய்மை பணியில் ஈடுபட்ட வெளிநாட்டினர்
25 Aug 2025குருகிராம் : நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
-
வாட்ஸ்ஆப் வழியாக அரசு சேவைகள்: மேயர் பிரியா தொடக்கி வைத்தார்
25 Aug 2025சென்னை : தமிழக அரசின் 50 சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக மக்கள் பயன்படுத்தும் திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.
-
இந்திரா திரைவிமர்சனம்
25 Aug 2025போலீஸ் இன்ஸ்பெக்டரான நாயகன் வசந்த் ரவி, அதீத மதுப்பழக்கம் கொண்டவராக இருக்கிறார்.
-
இந்திய கடற்படைக்கு 2 அதிநவீன போர்க்கப்பல்கள் : ராஜ்நாத் சிங் இன்று அர்ப்பணிக்கிறார்
25 Aug 2025டெல்லி : இந்திய கடற்படைக்கு புதிதாக ஐஎன்எஸ் ஹிமகிரி மற்றும் ஐஎன்எஸ் உதயகிரி ஆகிய 2 போர்க்கப்பல்கள் தயாராகி உள்ளன.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 12 ஆயிரம் கனஅடியாக குறைவு
25 Aug 2025தருமபுரி, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
-
மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவில் நீடிப்பு
25 Aug 2025தருமபுரி, மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 5 நாட்களாக முழு கொள்ளளவான 120 அடியில் நீடிக்கிறது.
-
கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரம்: தமிழ்நாடு அரசு விளக்கம்
25 Aug 2025சென்னை : கள்ளக்குறிச்சியில் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய மாணவிகள் ஈடுபடுத்தப்பட்டனரா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
அமெரிக்காவுக்கு ஈரான் அடிபணியாது - காமேனி பேச்சு
25 Aug 2025தெஹ்ரான் : அமெரிக்காவுக்கு ஈரான் அடிபணியாது என்று காமேனி பேச்சினார். ஈரான் தலைவர் காமேனி பேசியதாவது:-
-
தே.மு.தி.க.வின் மாநில மாநாடு தேதி அறிவிப்பு
25 Aug 2025சென்னை : தே.மு.தி.க.வின் மாநில மாநாடு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜயகாந்துக்கு எடப்பாடி பழனிசாமி புகழாரம்
25 Aug 2025சென்னை, எளிய மக்கள் மீது உண்மையான அக்கறையோடு செயல்பட்ட பண்பாளர் விஜயகாந்த் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.