எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
திண்டுக்கல் : பிரதமரின் சீனப் பயணம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது. சீனா உதவியுடன் இந்தியாவுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது” என கரூர் எம்.பி. ஜோதிமணி தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் 12-வது புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வந்த கரூர் எம்.பி. ஜோதிமணி, செய்தியாளர்களிடம் கூறியது: “அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு இந்தியா முழுவதும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 35 சதவீத ஆடைகள் அமெரிக்காவுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மத்திய அரசின் ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பிழப்பில் இருந்து இன்னும் மீளாமல் இருக்கிறோம். பிரதமர் மோடியின் தவறான வெளியுறவு கொள்கையே இதற்குக் காரணம். அமெரிக்க தேர்தலின்போது மோடி, ட்ரம்ப்புக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். எந்த நாட்டின் பிரதமரும் மற்ற நாட்டுக்கு ஆதரவாக கத்துக்குட்டி போல் தலையிட்டு பிரச்சாரம் செய்யமாட்டார்கள்.
50 சதவீத பெட்ரோலிய இறக்குமதியின் காரணமாக பயனடைவது பா.ஜ.க., அதானி மற்றும் நரேந்திர மோடி மட்டுமே. ஆனால் பாதிப்படைவது சிறு, குறு தொழில் செய்பவர்கள் தான். நேற்று கடல் உணவுகள் பாதியில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
அமெரிக்க வரிவிதிப்பின் காரணமாக, வேலைவாய்ப்பில் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது. நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் முட்டுக்கட்டையை ஏற்படுத்தும். மத்திய அரசு மந்தமாக செயல்படக் கூடாது. தொழில் துறையினரை அழைத்துப் பேச வேண்டும். மத்திய அரசு செய்ய வேண்டிய உதவியை செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்.
மோடியின் சீனப் பயணம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. சீன உதவியுடன் பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூரில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியாவுக்கு எதிராக ஆலோசனை மற்றும் ஆயுதங்கள் வழங்குகிற ஓர் அரசை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும்? நாம் ஏன் அங்கு போக வேண்டும். மோடி பிரதமராக இருப்பதற்கு தகுதி இல்லாதவர். நாடாளுமன்றத்தில் சீனா என வாய் திறந்து மோடி பேசியது இல்லை. இப்படி பணிந்து சீனா போக வேண்டியது இல்லை.
பா.ஜ.க. அரசு வாக்குத் திருட்டில் ஈடுபடுகிறது. வாக்குத் திருட்டை தடுத்தால்தான் இந்தியாவுக்கு நல்லது. 30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி பறிக்கப்படும் என்பது கருப்பு சட்டம். ஊழல்கள் குறித்து ஏற்கெனவே வலுவான சட்டம் உள்ளது. 30 நாட்கள் யாரை வேண்டுமானாலும் சிறையில் வைக்கலாம். தற்போது பார்க்கிறோம் அமலாக்கத் துறை தமிழ்நாட்டிலேயே உட்கார்ந்து இருக்கிறார்கள். எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களே அமலாக்கத் துறை அலுவலகமாக செயல்படுகிறது.
யார் வேண்டுமானாலும் பொய் வழக்கு போட்டுவிட்டு 30 நாட்கள் சிறையில் வைத்து பதவியை பறிக்கலாம். ஒருவர் தவறு செய்திருக்க வேண்டும். அது நிரூபிக்கப்பட்டு இருக்க வேண்டும். பின் தண்டனை பெற்று இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அவர்களை யாரும் காப்பாற்ற போவதில்லை.
தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய கல்வி நிதி மறுக்கப்படுகிறது. இதற்காக எம்.பி சசிகாந்த் செந்தில் தொடர் உண்ணாவிரதத்தில் இருந்து வருகிறார். சர்வாதிகார அரசு பண்டைய காலங்களில் இருந்து தற்போது வரை வீழ்த்தப்பட்டிருக்கிறது என்பதுதான் வரலாறு. விஜய், காங்கிரஸ் கட்சி குறித்து பேசுவதற்கு எதுவும் இல்லை. சாதாரண மனிதர்களுக்கு ஓட்டு மட்டுமே இருக்கிறது. ஆனால், அதையும் பா.ஜ.க. திருடுகிறது. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் 50 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இல்லை.
இந்தியாவை வலுவான நாடாக காங்கிரஸ் விட்டுச் சென்றது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா என்ற தேசமே சின்னாபின்னமான சூழலில் உள்ளது. எனவே காங்கிரஸ் கட்சியை பற்றி விமர்சிக்க ஒன்றும் இல்லை என நான் நினைக்கிறேன்” என்றார். தொடர்ந்து புத்தகத் திருவிழாவில் நடந்த மகளிர் சிறப்பு கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினார். கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 4 days ago |
-
நாளை நடக்கும் கூட்டத்துக்கு வருமாறு கட்சி நிர்வாகிகள் யாரையும் நான் அழைக்கவில்லை: செங்கோட்டையன்
03 Sep 2025ஈரோடு : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
-
விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் பணிகளுக்கு ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு
03 Sep 2025சென்னை, விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையேயான மெட்ரோ ரயில் பணிக்கு தமிழ்நாடு அரசு ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
-
அன்புமணி மீது நடவடிக்கை இல்லை; விளக்கம் அளிக்க காலக்கெடு நீடிப்பு
03 Sep 2025விழுப்புரம் : பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தீவிரமாகி உள்ளது.
-
விருதுநகர் மீனாட்சி சமேத சொக்கநாத சுவாமி கோயிலில் தேரோட்டம்
03 Sep 2025விருதுநகர் : விருதுநகர் மீனாட்சி சமேத சொக்கநாத சுவாமி கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க திட்டம்
03 Sep 2025சென்னை : தமிழ்நாட்டின் மின்சார தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு கோடை காலத்தின் போதும் மின்சார தேவை புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
-
ஜெர்மனி பயணத்தை நிறைவு செய்து இங்கிலாந்து சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
03 Sep 2025இங்கிலாந்து சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அயலக தமிழர்கள் முதல்வருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
-
புதிய ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தங்களை செப். 22-க்குள் அமல்படுத்த மத்திய அரசு புதிய திட்டம்: 175 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. குறைய வாய்ப்பு
03 Sep 2025புதுடெல்லி, புதிய ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தங்களை 22-ம் தேதிக்குள் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதால் 175 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.
-
இந்திய அணிக்கு திரும்புவது குறித்து புவனேஷ்வர் குமார்
03 Sep 2025மும்பை : இந்திய அணியில் இருந்து ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்திய அணிக்கு திரும்புவது தேர்வாளர்கள் கையில் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
-
பெங்களூரு கூட்ட நெரிசல் குறித்து முதல் முறையாக மனம் திறந்தார் விராட் கோலி : சந்தோஷமாக இருக்க வேண்டிய நாள், துக்கமாக மாறியது
03 Sep 2025மும்பை : பெங்களூரு கூட்ட நெரிசல் குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார் விராட் கோலி.
-
இந்திய கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சர்: நிறுவனங்களுக்கு பி.சி.சி.ஐ. அழைப்பு
03 Sep 2025புதுடெல்லி : இந்திய அணிக்கு ஸ்பான்சர் தொடர்பாக நிறுவனங்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) அழைப்பு விடுத்துள்ளது.
-
ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி
03 Sep 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்கள் மீண்டும் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.
-
மிலாடி நபி, தொடர் விடுமுறை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 2,910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
03 Sep 2025சென்னை, முகமது நபியின் பிறந்த நாளான மிலாடி நபி விழா வரும் 5ம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-09-2025.
04 Sep 2025 -
அரசியல் காரணங்களுக்காக முன்வைக்கப்படும் என் மீதான விமர்சனங்களை, நான் புறங்கையால் ஒதுக்கி விடுகிறேன்: வெளிநாட்டு பயணங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
03 Sep 2025சென்னை, அரசியல் காரணங்களுக்காக முன்வைக்கப்படும் விமர்சனங்களைப் புறங்கையால் ஒதுக்கிவிட்டு, தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், தமிழ்நாட்டில் உள்ளவர்களின் வேலைவா
-
தமிழகத்தில் 9-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
03 Sep 2025சென்னை, தமிழகத்தில் 9-ம் தேதி வரை மிதமா மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரியில் யாருடன் கூட்டணி? - த.வெ.க. பொதுச்செயலர் விளக்கம்
03 Sep 2025சென்னை : புதுச்சோரியில் தமிழக வெற்றக்கழகம் யாருடன் கூட்டணி குறித்து ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்டது: ஒரு பவுன் தங்கம் விலை ரூ.78 ஆயிரத்தை கடந்தது
03 Sep 2025சென்னை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (செப்.3) புதிய உச்சம் தொட்டு விற்பனையானது.
-
ஐ.சி.சி. ஆல்-ரவுண்டர் தரவரிசை: சிக்கந்தர் ராஸா முதலிடம்
03 Sep 2025துபாய் : ஐ.சி.சி. ஒருநாள் போட்டிக்கான ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதலிடம் பிடித்து 39 வயதான ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராஸா அசத்தியுள்ளார்.
-
பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா - சிங்கப்பூர் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
04 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடி முன்னிலையில், இந்தியா - சிங்கப்பூர் இடையே விண்வெளி, தொழில் நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு துறைகளில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற
-
பறவை மோதியதால் பெங்களூருவுக்கு புறப்பட்ட ஏர் - இந்தியா விமானம் ரத்து
04 Sep 2025விஜயவாடா, பெங்களூருக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பறவைகள் மோதியதை தொடர்ந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
-
சென்னையை தொடர்ந்து கோவையிலும் டீ, காபி விலை உயர்வு
04 Sep 2025கோவை, சென்னையை தொடர்ந்து கோவையிலும் டீ, காபி விலை உயர்ந்துள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு: எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
04 Sep 2025சென்னை, ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி வரவேற்றார்.
-
சென்னையில் அடுத்த மாதம் முதல் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ கட்டாயம்
04 Sep 2025சென்னை, அடுத்த மாதங்களுக்குள் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ கட்டாயம் என்று மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
முன்னாள் பிரதமர் நேரு வசித்த பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனை
04 Sep 2025டெல்லி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவசித்த பங்களா ரூ. 1, 100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
-
அமெரிக்க வரிவிதிப்பை தொடர்ந்து தூத்துக்குடி துறைமுகத்தில் 40 சதவீத வர்த்தகம் பாதித்தது?
04 Sep 2025தூத்துக்குடி, அமெரிக்க வரிவிதிப்பை தொடர்ந்து தூத்துக்குடி துறை முனத்தில் 40 சதவீத வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.