முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய ராசிபலன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: திங்கட்கிழமை, 10 நவம்பர் 2025
மேஷம்
aries-mesham
சகோதர ஒற்றுமை ஓங்கும். உளவாரப் பணிகளில் ஈடுபாடு கொள்வீர்கள். அனைத்திலும் வெற்றி நிச்சியம். இன்பச் சுற்றுலாப் பயணங்கள் சென்று மகிழ்வீர்கள்.
ரிஷபம்
taurus-rishibum
வழக்குகளை ஒத்திப் போடுவது நல்லது. அதிகாரிகளிடம் பணிவோடு நடப்பது பதவி உயர்வுக்கு உதவும்.. வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பது அவசியம்.
மிதுனம்
gemini-mithunum
உங்கள் குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். புதிய ஆராய்ச்சிக் கல்வியால் தேர்ச்சியும், வாழ்க்கையில் முன்னேற்றமும் ஏற்படும். பெரியோரின் அன்பு பொங்கும். தொழில் வளம் பெருகும்.
கன்னி
virgo-kanni
புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். அரசு ஆதரவால் உத்தியோக வாய்ப்புக்கள் பெருகி, வாழ்க்கையில் முன்னேறும் நிலை உருவாகும். தன்னம்பிக்கை, தேகதிடம், தைரியம் ஆகியவை ஓங்கும்.
மகரம்
capricorn-magaram
தொழில் மூலமான தனவரவு அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். பயண சுகம் ஏற்படும். தனக்கென அழகிய தனிவீடு அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் குதுகலமாய் நிறைவேறும்.
கடகம்
cancer-kadagam
தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவித்துப் பெண்கள் வீட்டுச் செலவுகளை அதிகரிக்கச் செய்வர். செலவுகளைக் குறைத்தால் பணமுடையைத் தவிர்க்கலாம். வீண் அலைச்சல்கள் தவிர்க்க முடியாததாகும்.
சிம்மம்
leo-simmam
மனமகிழ்ச்சி அதிகரிக்கும் வண்ணம் தனவரவும் அதிகரிக்கும். ஆரோக்கிய மேம்பாட்டால் ஆனந்தம் பெருகும். கல்வியில் வெற்றி கிடைக்கும். பிரிவால் ஏற்பட்ட துன்பம், இணைவால் மாறும்.
துலாம்
libra-thulam
அனைத்துச் செயல்களிலும் எளிதில் வெற்றி கிடைக்கும். உல்லாசமான புனிதப் பயணங்கள் ஏற்படும். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும்.
மீனம்
pisces-meenam
தாய் சொல்லைத் தட்டாதீர்கள். தூக்கமின்மையால் சோர்வு ஏற்பட்டு முக்கியப் பணிகளில் சுணக்கம் ஏற்படும். பொருள்களைப் பத்திரமாகப் பாதுகாப்பது அவசியம்.
தனுசு
sagittarius-thanusu
மனைவி மூலம் தனவரவு அதிகரிக்கும். சிலரின் காதல் வெற்றி பெற்று கல்யாணத்தில் முடியும். வியாபாரிகள் தங்கள் சாதுர்யமான பேச்சால் அதிகம் இலாபம் ஈட்டுவர்.
விருச்சிகம்
scorpio-viruchagam
தடைபடும் காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முயற்சியைக் கைவிடாது தடைக் கற்களைப் படிக்கற்களாக மாற்றித் துணிவுடன் செயல்களில் இறங்கினால். வெற்றி உறுதி.
கும்பம்
aquarius-kumbam
நற்குணம் மாற, கௌரவக் குறைச்சல் ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை. வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கை தேவை.
நாள்: Monday, November 10, 2025
  • மாயவரம் கௌரி மாயூரநாதர் கற்பக விருட்ச வாகனத்திலும், இரவு காமதேனு வாகனத்தில் புறப்பாடு.
  • திருஇந்துளூர் பரிமள ரெங்கராஜ சேச வாகனத்தில் திருவீதியுலா.
  • தூத்துக்குடி பாகம்பிரியாள், பத்தமடை மீனாட்சியம்மன், தென்காசி உலகம்மை இத்தலங்களில் பவனி.
  • நெல்லை காந்திமதியம்மன் அன்ன வாகனம்.
  • பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு.
  • உத்திரமாயூரம் வள்ளலார் சன்னதியில் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடு.
Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago