முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணைவேந்தர்கள் நியமன மசோதா விவகாரம்: தமிழ்நாடு அரசின் அப்பீல் மனு டிச.2க்கு ஒத்திவைப்பு

திங்கட்கிழமை, 17 நவம்பர் 2025      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, துணைவேந்தர்கள் நியமன மசோதா தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு டிச.2க்கு ஒத்திவைக்கப்பட்டது. 

தமிழ்நாட்டில் உள்ள 21 பல்கலைக்கழகங்கள் தலைவர் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும் 'மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும். பல்கலை. துணைவேந்தர் நியமன மசோதாவை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் விதித்த இடைக்கால தடையை நீக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் வாதங்களை கேட்காமலேயே இடைக்கால தடை விதித்துள்ளது உயர்நீதிமன்றம் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து