முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுமக்களின் சக்தி நம்மிடம் இருக்கிறது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

வெள்ளிக்கிழமை, 9 ஜனவரி 2026      தமிழகம்

சென்னை, தமிழகத்தில் பொதுமக்களின் சக்தி நம்மிடம் இருக்கிறது என்று அமைச்சர்  தா.மோ.அன்பரசன் பேசினார்.

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “2026 சட்டமன்ற தேர்தல் இன்னும் 2 மாதங்களில் வரப்போகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்று 2-வது முறை முதல்வராக பதவியேற்க வேண்டும். 

எதிரிகள் கொஞ்சம் பலமாக இருப்பது போல் தெரியும், ஆனால் அது பலம் இல்லை. பொதுமக்களின் சக்தி நம்மிடம் இருக்கிறது. கழக தொண்டர்கள் பிரமாதமாக செயல்படுவதற்கு தயாராக இருக்கிறார்கள். நமது வேகத்தை அதிகப்படுத்த வேண்டும். எதிர்வரும் தேர்தலில் எதிரிகளை ஒழித்துக் கட்ட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து