முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய ராசிபலன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: சனிக்கிழமை, 14 மார்ச் 2026
மேஷம்
aries-mesham
இன்றைய தினத்தில் அனைவரிடத்திலும் அன்பு செலுத்துதல் கோபத்தை கைவிடுதல் எல்லா விஷயங்களுக்கும் எதிர்நோக்கி காத்திருந்து நல்லதே செய்யக்கூடிய விஷயத்தை மனசுல வச்சுகிறது.
ரிஷபம்
taurus-rishibum
சந்திரனுடைய உச்ச ராசிங்கிறதுனால மனசுக்குள்ள இருக்கக்கூடிய அத்தனை விஷயங்களும் உங்களுக்கு உடனே எல்லாமே நடந்துட்ட மாதிரி ஒரு கனவு, கற்பனை இந்த கற்பனை உலகத்திலிருந்து இன்றைய தினத்தில் வெளியில வரணும்னு சொல்லி மனசுக்குள்ள கடவுள வேண்டிக்குங்க பண வரவு உண்டு.
மிதுனம்
gemini-mithunum
எல்லா வகையிலும் ஏற்றம் தரும் நாள். அவரவர்களுடைய ஜாதக ரீதியாக இருக்கக்கூடிய சில விஷயங்களைத் தவிர மத்தபடி உங்களுக்கு தன வரவு, பண வரவு, காரியம் வெற்றி உண்டு.
கன்னி
virgo-kanni
பெண்களால் அனுகூலம் பெண்கள் நினைத்ததை சாதிப்பார்கள் பெண்கள் சாதிக்கிறாங்கன்னா அது ஆண்களுக்கும் சம்பந்தப்பட்ட வகைல நல்லதே நடக்கும் குடும்பத்தில் கணவன் மனைவி உறவு ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்.
மகரம்
capricorn-magaram
நீங்கள் நினைக்கக்கூடிய அத்தனை செயல்களும் உங்களுக்கு நல்லதாகவே நடக்கும். நல்லதையே நினைப்பீர்கள் நல்லதையே நீங்க செய்வீர்கள்.
கடகம்
cancer-kadagam
காரிய தாமதம் மனதில் சில சங்கடங்கள் எல்லா விஷயத்திலும் உண்டு.
சிம்மம்
leo-simmam
நினைச்சது உடனே நடக்கணும் என்கிற ஒரு உத்வேகம் யாருகிட்டயும் எந்த ஒரு விஷயத்தையும் எதிர்பார்க்காமல் இருக்கிறது நல்லது.
துலாம்
libra-thulam
நினைச்சது மட்டுமே நடுத்தரத்துக்கு நீங்க முயற்சி பண்ணனும் உங்களுடைய முயற்சியில் சில தோல்விகள் உண்டு. ஆனால் எதிரிகளால் தொல்லைகள் அதிகமாக இருக்கும்
மீனம்
pisces-meenam
யாரையும் நம்பி ஏமாற வேண்டாம் வாக்குறுதிகள் வாக்கு கொடுத்துட்டு பின்னால வந்து தவறக்கூடிய சூழ்நிலைகள் வரும் அதனால இன்றைய தினத்திலிருந்து நீங்க எச்சரிக்கையா இருப்பது நல்லது.
தனுசு
sagittarius-thanusu
உத்தியோகத்தில் சில சங்கடங்கள் வரலாம் மேலதிகாரி என்னால இன்றைய தினத்திலே சில தொல்லைகள் இருக்கும் வேலை பளு அதிகம்.
விருச்சிகம்
scorpio-viruchagam
குழந்தைகளால் பணவரவு பண வரவு இது எல்லாம் இருக்கும் அதே போல செலவும் அதிகமாக இருக்கும்.
கும்பம்
aquarius-kumbam
எதிர்பார்த்ததை விட இன்றைய தினம் எல்லா விஷயங்களும் நல்ல முறையில் நடக்கும் ஏழரை சனி உங்கள கொஞ்சம் துரத்தும் இருந்தாலும் மன அமைதியும் உடல் ரீதியாக ஓய்வெடுப்பது நல்லது.
நாள்: Friday, March 13, 2026
  • சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
  • மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கண்ட பேரண்ட பட்சிராஜ அலங்காரம்.
  • இராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
  • திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.
  • திருவாரூர் தியாகராஜர் பவனி.
Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago