முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபியாவுக்கு இந்தியா ரூ.14 கோடி உதவி

வியாழக்கிழமை, 9 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

ஐ.நா.ஜூன்.10 - லிபியாவுக்கு மனிதாபிமான அடிப்படையில் ரூ.14 கோடி உதவி அளிக்கப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது. லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக கலவரம் நடந்து வருகிறது. இதனால் அந்த நாடு பெரிதும் பாதித்துள்ளது. பாதிப்பை சரிக்கட்ட ஐக்கிய நாடுகள் சபை நிதி திரட்டி வருகிறது. இதற்கு ரூ.14 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது. இந்த 14 கோடியில் 4.5 கோடி ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் மூலம் ரொக்கமாக வழங்கப்பட்டுவிட்டது. லிபியாவின் தலைநகர் திரிபோலி மற்றும் பெங்காஜி நகருக்கு ரூ.4 கோடி அளவுக்கு நிவாரணப்பொருட்களும் மருந்து பொருட்களும் அனுப்பப்படும் என்றும் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago