எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் தேசிய கைத்தறி தினத்தையொட்டி சிறப்பு கைத்தறி கண்காட்சியை கலெக்டர் முனைவர் நடராஜன் தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரத்தில் கைத்தறி துணிநூல் துறையின் சார்பாக, தேசிய கைத்தறி தினத்ததை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கைத்தறி ஆடைகள் சிறப்பு தள்ளுபடி விற்பனை மற்றும் கைத்தறி கண்காட்சியினை கலெக்;டர் முனைவர் நடராஜன் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 7-ஆம் நாள் தேசிய கைத்தறி தினமாக கடையிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, ராமநாதபுரம், தாஜ் மினி ஹாலில் கைத்தறி துணிநூல் துறையின் சார்பாக சிறப்பு தள்ளுபடி விற்பனை மற்றும் சிறப்பு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியானது 17-ந் தேதி தொடங்கி வரும் 22.07.2017 வரை தினமும் காலை 9.00 மணியிலிருந்து இரவு 9.00 மணி வரை நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியில் ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பரமக்குடி சரககைத்தறி மற்றும் துணிநூல் துறையின் கீழ் உள்ள 88 கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள் மற்றும் ஈரோடு, கரூர், மதுரை, விருதுநகர், கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் காட்டன் சேலைகள், செயற்கைபட்டு சேலைகள், ஆர்கானிக் காட்டன் சேலைகள், காட்டன் சில்க், செட்டிநாடு காட்டன் சேலைகள்,துண்டுகள்,போர்வைகள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட ரகங்களும், சிறப்புமிக்க நாகர்கோவில் வேட்டி, கடலூர் குறிஞ்சிப்பாடி கைலி ரகங்களும் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இக்கண்காட்சிக்கு விற்பனை குறியீடாக ரூ.30 இலட்சத்திற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து ரகங்களுக்கும் 20மூ வரை அல்லது ரூ.100- அரசு தள்ளுபடி வழங்கப்படும். எனவே, கைத்தறியால் உற்பத்தி செய்யப்படும் துணி ரகங்களின் பாரம்பரியம், தொன்மை, தனித்தன்மை ஆகியவற்றை பொதுமக்கள்அறிந்து கொள்ளும் வகையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சியினை கண்டு களிப்பதோடு, குறைந்த விலையில் தரமான கைத்தறி ஆடை ரகங்களை பெற்று பயனடையலாம். இதன் மூலம் கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரம் உயரவும், அவர்தம் உற்பத்தியினை அதிகரித்திட ஊக்குவித்திடவும் வாய்ப்பாக அமையும். இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் செ.சம்பத், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் இயக்குநர்கள் வி.ஜி.அய்யான், உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு புகழேந்தி ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு அறிவிப்பு
13 Mar 2026சென்னை, வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக புகழேந்தி தெரிவித்துள்ளார்.
-
சிலிண்டர் தட்டுப்பாடு விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் தொடர் அமளி: பார்லி., மக்களவை ஒத்திவைப்பு
13 Mar 2026புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவையில் எல்பிஜி தட்டுப்பாடு குறித்த எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
-
சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.1,843 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்ட 11 சாலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Mar 2026சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (13.03.2026) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் சேலம்,
-
தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
13 Mar 2026சென்னை, சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.
-
அ.தி.மு.க.வில் இணைந்தது ஏன்? காளியம்மாள் விளக்கம்
13 Mar 2026சென்னை, நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்ததற்கான காரணம் குறித்து காளியம்மாள் கருத்து தெரிவித்துள்ளார்.
-
தமிழகம், புதுச்சேரி, கேரளம் உள்பட 5 மாநில தோ்தல் தேதி மாா்ச் 16-ல் அறிவிப்பு?
13 Mar 2026புதுடெல்லி, தமிழகம், கேரளம் உள்ளிட்ட நான்கு மாநில சட்டப்பேரவை மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கு மாா்ச் 15 அல்லது 16-ஆம் தேதி தோ்தல் தேதியை இந்திய தோ்த
-
ஜல் ஜீவன் திட்ட நிலுவை நிதி ரூ.3,112 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடிய
-
சட்டசபை தொகுதிப் பங்கீடு: இ.பி.எஸ். - டி.டி.வி.தினகரன் ஆலோசனை?
13 Mar 2026சென்னை, கூட்டணி விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.
-
பொய் வாக்குறுதிகளை விற்கும் கடை: அசாமில் காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி கடும் விமர்சனம்
13 Mar 2026டெல்லி, காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே தருவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026


