முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏர்டெல் நிகர லாபம் சரிவு

புதன்கிழமை, 25 ஏப்ரல் 2018      வர்த்தகம்
Image Unavailable

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 78 சதவீதம் சரிந்து ரூ.83 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.373 கோடி அளவுக்கு நிகர லாபம் இருந்தது. போட்டி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச கட்டண குறைப்பு காரணமாக நிகர லாபம் கடுமையாக சரிந்திருக்கிறது.

இதேபோல நிறுவனத்தின் மொத்த வருமானம் 10.5 சதவீதம் சரிந்து ரூ.19,634 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.21,935 கோடியாக இருந்தது. தொலைபேசி அழைப்புகளின் கட்டணம் செயற்கையாக குறைக்கப்பட்டிருக்கிறது என பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசிய தலைமைச் செயல் அதிகாரி கோபல் விட்டல் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். ஒட்டுமொத்த நிதி ஆண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,099 கோடியாக இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து