முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பெண்களுக்கு இடுப்பு வலி போக்கும் சித்த மருத்துவ குறிப்புக்கள்

Image Unavailable

  1. இடுப்பு வலி குணமாக ;-- வெள்ளைப்பூண்டு,கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
  2. பெண்களுக்கு இடுப்பில் உள்ள புண் குணமாக ;-- கடுக்காயை  கல்லில் உரசி புண் உள்ள இடத்தில் தடவி வந்தால் குணமாகும்.
  3. விலாவலி தீர ;-- துளசி இலை,இஞ்சி,தாமரைவேர் ஆகியவற்றை அரைத்து கொதிக்க வைத்து பற்றிட விலாவலி தீரும்.
  4. இடுப்பு வலி தீர ;-- விழுதி இலை சாறு நல்லெண்ணை கலந்து 5 மில்லி 3 நாட்கள் சாப்பிட இடுப்பு வலி தீரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony