முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள்

 

  1. ஆவாரம் பூவை சாப்பிட்டு வந்தால் தோல் வியாதிகள் தீரும்
  2. ஆவாரம் பூ சருமத்தை ஒளிரச் செய்து, சருமத்தை இயற்கையாக பளபளக்க செய்யும்.
  3. ஆவாரம் பூவை சாப்பிட்டு வர உடல் உஷ்ணம்,வயிற்றுக் கோளாறுகள் சரியாகும்.
  4. ஆவாரம் பூவை சாப்பிட்டு வர உடலில் உள்ள வெப்பம் சமநிலையில் இருக்க உதவுகிறது.
  5. ஆவாரம் பூவை பெண்கள் சாப்பிடுவதால் மாதவிடாய் பிரச்சனைகள், வெள்ளை படுதல் குறைபாடுகள் நீங்கும்.
  6. ஆவாரம் பூ கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்க செய்கிறது.
  7. ஆவாரம் பூவை சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்,ரத்தசோகை தீரும்
  8. ஆவாரம் பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி தீரும், நரம்பு மண்டலம் பலப்படும். 
  9. ஆவாரம் பூ மற்றும் செம்பருத்தி பூ சேர்த்து செய்த கஷாயம் சாப்பிடுவதால் இருதய அடைப்பு தீரும்,இருதய நோய் விலகும்.
  10. உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் ஆவாரம் பூவில் நிறைந்துள்ளன. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago