எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
இளநீரின் மருத்துவ பயன்கள்
- இளநீரில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள் பி, சி, துத்தநாகம் போன்ற சத்துகள் இருக்கின்றன.
- இளநீர் நமது உடலுக்கு குளிச்சியை தருகிறது.
- இளநீர் வயிற்று புண்களை குணப்படுத்துகிறது.
- இளநீர் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் மருந்தாக உள்ளது.
- பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல், உடல் வலியை நீக்கி உடலுக்கு தேவையான சக்தியை இளநீர் கொடுக்கிறது மற்றும் கர்ப்பப்பையை பலப்படுத்துகிறது.
- நமது உடல் வெப்பத்தை இளநீர் சமநிலைபடுத்துகிறது.
- தினமும் இரவு ஒரு இளநீரில் 15 கிராம் வெந்தயத்தை போட்டு ஊற வைத்து மறுநாள் காலை அந்த நீரை பருகி வந்தால் சர்க்கரை நோய் குறையும்.
- இளநீர் உடல் உஷ்ணத்தை குறைப்பதுடன், குளிர்ச்சியை தருகிறது. இளநீர் கோடைக்கு ஏற்ற சத்தான பானமாக உள்ளது.
- கோடை வெயிலில் இருந்து தப்பிக்கவும், உடல் சூட்டை குறைக்கவும் இளநீர் உதவுகிறது
- இளநீர் ஜீரண சக்தியை மேம்படுத்துவதுடன், மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.
- இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதற்கு இளநீர் உதவுகின்றது.
- இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது.
- உடலில் ஏற்படும் நீர்,உப்பு பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.
- இளநீர் சாப்பிடும்போது உமிழ்நீர் சுரப்பு அதிகரிக்கப்பட்டு ஜீரணத்திற்கு உறுதுணையாக அமைவதோடு வயிறு தொடர்பான பிரச்சனைகளும் தவிர்க்கப்படுகின்றன.
- இளநீர் தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றும்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |